விசாகப்பட்டினம்

இது இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஓர் பெருநகர மாநகராட்சி ஆகும்

விசாகப்பட்டினம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். [3] இந்நகரம் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த நகரமாகும். மேலும் இது ஒரு கடலோர நகரமாகும். ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நகரான இது துறைமுக நகராகும். இந்திய கடற்படையின் கிழக்கு கரையோர தலைமையகம் இங்குள்ளது. விசாகப்பட்டினம் இரும்பு ஆலை இங்குள்ளது.

விசாகப்பட்டினம்
—  பெருநகர மாநகராட்சி  —
வானத்திலிருந்து விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம்
இருப்பிடம்: விசாகப்பட்டினம்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 17°40′2″N 83°25′12″E / 17.66722°N 83.42000°E / 17.66722; 83.42000ஆள்கூறுகள்: 17°40′2″N 83°25′12″E / 17.66722°N 83.42000°E / 17.66722; 83.42000
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் விசாகப்பட்டினம்
ஆளுநர் பிசுவபூசண் அரிச்சந்தன்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
நகர தந்தை பி. ஜனார்த்தன ராவ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


5 மீட்டர்கள் (16 ft)

இந்நகரத்திற்கு அருகே பவிகொண்டா, தொட்டலகொண்டா, போஜ்ஜன்ன கொண்டா போன்ற பௌத்த தொல்லியல் சின்னங்கள் கொண்ட வளாகங்கள் உள்ளது.

தட்ப வெப்ப நிலைதொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், விசாகப்பட்டினம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34.8
(94.6)
38.2
(100.8)
40.0
(104)
40.5
(104.9)
45.0
(113)
45.4
(113.7)
41.4
(106.5)
38.8
(101.8)
38.2
(100.8)
37.2
(99)
35.0
(95)
34.2
(93.6)
45.4
(113.7)
உயர் சராசரி °C (°F) 28.9
(84)
31.3
(88.3)
33.8
(92.8)
35.3
(95.5)
36.2
(97.2)
35.3
(95.5)
32.9
(91.2)
32.7
(90.9)
32.5
(90.5)
31.7
(89.1)
30.4
(86.7)
28.9
(84)
32.49
(90.49)
தாழ் சராசரி °C (°F) 17.0
(62.6)
18.9
(66)
22.0
(71.6)
25.1
(77.2)
26.7
(80.1)
26.3
(79.3)
25.1
(77.2)
25.0
(77)
24.6
(76.3)
23.3
(73.9)
20.6
(69.1)
17.6
(63.7)
22.68
(72.83)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.5
(50.9)
12.8
(55)
14.4
(57.9)
18.3
(64.9)
20.0
(68)
20.6
(69.1)
21.0
(69.8)
21.1
(70)
17.5
(63.5)
17.6
(63.7)
12.9
(55.2)
11.3
(52.3)
10.5
(50.9)
பொழிவு mm (inches) 21.4
(0.843)
17.7
(0.697)
17.5
(0.689)
37.6
(1.48)
77.8
(3.063)
135.6
(5.339)
164.6
(6.48)
181.2
(7.134)
224.8
(8.85)
254.3
(10.012)
95.3
(3.752)
37.9
(1.492)
1,265.7
(49.831)
ஈரப்பதம் 71 70 69 71 69 71 76 77 78 74 68 67 71.8
சராசரி மழை நாட்கள் 1.7 2.3 2.3 3.2 4.9 8.8 11.9 12.6 12.6 9.9 5.0 1.7 76.9
Source #1: IMD (average high and low, precipitation)[4]
Source #2: IMD (temperature extremes upto 2010)[5]

மேற்கோள்கள்தொகு

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "Area of GVMC". GVMC Official Website. 19 மார்ச் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 July 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Visakhapatnam". India Meteorological Department. May 2011. 26 March 2010 அன்று பார்க்கப்பட்டது.
  5. "IMD – Temperature extremes recorded upto 2010" (PDF). imdpune.gov.in/Temp_Extremes/histext2010.pdf. India Meteorological Department (Pune). 21 மே 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 July 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி); External link in |website= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசாகப்பட்டினம்&oldid=3415091" இருந்து மீள்விக்கப்பட்டது