போஜ்ஜன்ன கொண்டா

ஆந்திராவில் உள்ள பௌத்த குடைவரை கோயில்

போஜ்ஜன்ன கொண்டா மற்றும் லிங்கல கொண்டா   என்பவை  இரண்டு பௌத்தக குடைவரை குகைகள் ஆகும். இவைகள் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் நகரத்திற்கு அருகில் உள்ள, அனகாப்பல்லிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சங்கராம் என்ற கிராமம் அருகே அமைந்துள்ளது.

போஜ்ஜன்ன கொண்டா
బొజ్జన్నకొండ
லிங்கல கொண்டா
பாதுகாக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னம்
போஜ்ஜன்ன கொண்டாவில் பாறையில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை
போஜ்ஜன்ன கொண்டாவில் பாறையில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை
போஜ்ஜன்ன கொண்டா is located in ஆந்திரப் பிரதேசம்
போஜ்ஜன்ன கொண்டா
போஜ்ஜன்ன கொண்டா
தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் போஜ்ஜன்ன கொண்டாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°42′36″N 83°0′58″E / 17.71000°N 83.01611°E / 17.71000; 83.01611
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்விசாகப்பட்டினம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதெலுங்கு
நேர வலயம்ஒசநேஒ.ச.நே + 05:30 (IST)
அருகில் உள்ள நகரம்விசாகப்பட்டினம்


ஆந்திரப் பிரதேச பௌத்த தொல்லியல் களங்களின் வரைபடம்

இக் குடைவரைக் குகையானது கி.பி. 4 வது மற்றும் 9 ஆவது நூற்றாண்டுகளுக்கு இடையில்  செதுக்கப்பட்டவை என  நம்பப்படுகிறது. பௌத்த சமயத்தின் ஈனயானம், மகாயானம், வச்சிரயானம் என மூன்று பிரிவுகளும் இவ்விடத்தில் செழித்திருந்தன.[1]

போஜ்ஜன்ன கொண்டா தொல்லியல் களக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Monuments in Visakapattinam". Archived from the original on 2014-09-21. Retrieved 2017-08-09.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=போஜ்ஜன்ன_கொண்டா&oldid=3565857" இலிருந்து மீள்விக்கப்பட்டது