அனகாபள்ளி மண்டலம்

இந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [5]இந்த மண்டலத்தில் போஜ்ஜன்ன கொண்டா பௌத்த குடைவரைச் சிறபங்கள் உள்ளது. இந்த மண்டலத்தின் அனகாப்பள்ளி நகராட்சியை விசாகப்பட்டினம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அனகாபள்ளி
கௌதம புத்தர் குடைவரை சிலை, அனகாபள்ளி நகரம், அனகாப்பள்ளி தொடருந்து நிலையம், தெருக்கள், சாரதா ஆற்றின் இரயில் மேம்பாலம் சத்தியநாராயண மலை
கௌதம புத்தர் குடைவரை சிலை, அனகாபள்ளி நகரம், அனகாப்பள்ளி தொடருந்து நிலையம், தெருக்கள், சாரதா ஆற்றின் இரயில் மேம்பாலம் சத்தியநாராயண மலை
அனகாபள்ளி is located in ஆந்திரப் பிரதேசம்
அனகாபள்ளி
அனகாபள்ளி
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அனகாபள்ளியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°41′29″N 83°00′14″E / 17.6913°N 83.0039°E / 17.6913; 83.0039
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்விசாகப்பட்டினம் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்அனகாபள்ளி நகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்23.28 km2 (8.99 sq mi)
ஏற்றம்[2]29 m (95 ft)
மக்கள்தொகை (2018)[3]
 • மொத்தம்1,34,090
 • அடர்த்தி5,800/km2 (15,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்531001/02
தொலைபேசி குறியீடு08924
வாகனப் பதிவு எண்பழையது AP31, புதியது AP39 (30 சனவரி 2019 முதல்)[4]
சட்டமன்றத் தொகுதிஅனகாபள்ளி
மக்கள்வைத் தொகுதிஅனகாபள்ளி
அனகாபள்ளி தொடருந்து நிலையம்
அனகாபள்ளி நகராட்சி அலுவலகம்

அமைவிடம் தொகு

ஆட்சி தொகு

இந்த மண்டலத்தின் எண் 33. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு அனகாபள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[6]

ஊர்கள் தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [5]

  1. மெட்டபாலம்
  2. ஜகன்னாதபுரம்
  3. தகரம்பூடி
  4. வூடேர்
  5. அல்லிகொண்டு பாலம் (ஏ.கே. பாலம்)
  6. மாமிடிபாலம்
  7. பாபய்ய சந்த பாலம் (பி.எஸ். பாலம்)
  8. பாபய்ய பாலம்
  9. கொண்டுபாலம்
  10. சிந்தனிப்புல அக்ரஹாரம் (சி. என். அக்ரஹாரம்)
  11. மாகவரம்
  12. மர்டூரு
  13. பகுலவாடா
  14. சீதாநகரம்
  15. குஞ்சங்கி
  16. குன்றம்
  17. வெங்குபாலம்
  18. வேடஜங்காலபாலம் (வி. ஜே. பாலம்)
  19. சம்பதிபுரம்
  20. பிசினிகாடா
  21. அனகாபள்ளி நகரம்
  22. அனகாபள்ளி வடக்கு
  23. அனகாபள்ளி தெற்கு
  24. தும்மபாலா
  25. ரேபாகா
  26. கொத்தூர்
  27. கோபாலபுரம்
  28. கொலகாம்
  29. மாரேடுபூடி
  30. மாரேடுபூடி அக்ரஹாரம்
  31. கொப்பாக
  32. பட்லபூடி
  33. சங்காரம் (போஜ்ஜன்ன கொண்டா)
  34. வல்லூர்
  35. ராஜுபாலம்

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. "District Census Handbook – Visakhapatnam" (PDF). pp. 26, 52. http://www.censusindia.gov.in/2011census/dchb/2813_PART_B_DCHB_VISAKHAPATNAM.pdf. 
  2. "Maps, Weather, and Airports for Anakapalle, India". fallingrain.com. http://www.fallingrain.com/world/IN/02/Anakapalle.html. 
  3. "Census 2011". The Registrar General & Census Commissioner, India. http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=623929. 
  4. "New ‘AP 39’ code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 28 ஜூலை 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190728113337/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html. 
  5. 5.0 5.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-03-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150319222910/http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Visakhapatnam.pdf. 
  6. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனகாபள்ளி_மண்டலம்&oldid=3626524" இருந்து மீள்விக்கப்பட்டது