ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்

The Andhra Pradesh Legislative Assembly.png

ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் இரு அவைகளில் கீழவை ஆகும். இதில் மொத்தமாக 175 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு உறுப்பினரும் ஐந்தாண்டு கால வரம்பிற்கு உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். [1] தற்போதைய உறுப்பினர்கள் பதின்மூன்றாவது சட்டமன்றத்தைச் சேர்ந்தவர்கள்.

சட்டமன்றத்தின் அமைப்புதொகு

முதல்வர்தொகு

ஆளுநர்கள்தொகு

தற்போதைய சட்டமன்றம்தொகு

சட்டமன்றத் தொகுதிகள்தொகு

மேலும் பார்க்கதொகு

சான்றுகள்தொகு

  1. "Andhra Pradesh Legislative Assembly". National Informatics Centre. பார்த்த நாள் 13 October 2014.