அமராவதி (நகரம்)

ஆந்திர பிரதேசத்தின் தலைநகரம்

அமராவதி[5] இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகராக கட்டுமானத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.[6] இது ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையின் தென்கரையோரம், விஜயவாடா, குண்டூர் நகரங்களுக்கிடையே அமைந்துள்ளது.[7][8] 22 அக்டோபர் 2015 அன்று அமராவதி கிராமத்திலிருந்து 23கி.மீ தொலைவிலுள்ள உத்தண்டராயுனிபாலெம் என்ற கிராமத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியால் இந்நகர கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.[9]

அமராவதி
అమరావతి
தலைநகரம்
ஆகஸ்ட் 2014 ல் தலைநகரிலுள்ள ஒரு வட்டாரம்
ஆகஸ்ட் 2014 ல் தலைநகரிலுள்ள ஒரு வட்டாரம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பிராந்தியம்கடலோர ஆந்திரா
மாவட்டம்குண்டூர்
அரசு
 • வகைRegional Authority
 • நிர்வாகம்APCRDA
பரப்பளவு[1][2]
 • தலைநகரம்217.23 km2 (83.87 sq mi)
 • Metro[3]8,390 km2 (3,240 sq mi)
மக்கள்தொகை (2011)[4]
 • தலைநகரம்1,03,000
 • பெருநகர்4,60,000
நேர வலயம்IST (ஒசநே+5:30)
Pincode(s)520 xxx, 521 xxx, 522 xxx
தொலைபேசி குறியீடுதொலைபேசிக் குறியீடு
வாகனப் பதிவுAP
அதிகாரப்பூர்வ மொழிதெலுங்கு
இணையதளம்APCRDA official website Amaravati official website

இந்த நகரம் விஜயவாடாவுடன் இணைந்து இரட்டை நகரமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரப்பளவு தொகு

  • இந்த நகரம் 217 ச.கி.மீ பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக 174 ச.கி.மீ பரப்பளவையும் கொண்டது.
  • இந்த நகரம் 31 கிராமங்களையும், 2 டவுன் நகராட்சிகளையும் உள்ளடக்கிய பகுதியில் அமையவிருக்கிறது.

சான்றுகள் தொகு

  1. "GO on enhancing capital city area". The Hindu (Vijayawada). 10 June 2015. http://www.thehindu.com/todays-paper/go-on-enhancing-capital-city-area/article7299901.ece. பார்த்த நாள்: 15 June 2015. 
  2. "Declaration of A.P. Capital City Area (Revised)". Andhra Patrika இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224192715/http://andhrapatrika.in/te/article.php?id=7042. பார்த்த நாள்: 15 June 2015. 
  3. "Andhra Pradesh Capital Region Development Authority Act, 2014" (PDF). News19. Municipal Administration and Urban Development Department. 30 December 2014. Archived from the original (PDF) on 18 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 9 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "CRDA eyes CSR funds to push job potential in capital city". Times of India (Guntur). 1 July 2015. http://timesofindia.indiatimes.com/city/vijayawada/CRDA-eyes-CSR-funds-to-push-job-potential-in-capital-city/articleshow/47891827.cms. பார்த்த நாள்: 18 August 2015. 
  5. ஆந்திராவின் அமராவதி பல்லவ மன்னர் ஆட்சியிலும் தலைநகராக இருந்தது: வரலாற்று ஆய்வாளர் தகவல்
  6. "Capital City be named as "Amaravati"" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration & Urban Development Department – Andhra Pradesh. 23 April 2015. பார்க்கப்பட்ட நாள் 31 May 2015.
  7. "AP Capital Region Development Authority comes into being". The Hindu (Hyderabad). 31 December 2014. http://www.thehindu.com/news/cities/Vijayawada/ap-capital-region-development-authority-comes-into-being/article6739396.ece. பார்த்த நாள்: 6 January 2015. 
  8. "Andhra Pradesh releases master plan for its capital Amaravati". Business Standard. 31 December 2014. http://www.livemint.com/Politics/bMCXSTO1DnKqabf3vJpopI/Andhra-Pradesh-releases-master-plan-for-capital.html. பார்த்த நாள்: 9 February 2015. 
  9. அமராவதி துவக்கவிழா. http://tamil.thehindu.com/india/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/article7794179.ece?homepage=true. 

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமராவதி_(நகரம்)&oldid=3652671" இலிருந்து மீள்விக்கப்பட்டது