குண்டூர் மாவட்டம்
குண்டூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் குண்டூர் நகரில் உள்ளது. 2,443 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 20,91,075 மக்கள் வாழ்கிறார்கள்.[3][4]
குண்டூர் | |
---|---|
மாவட்டம் | |
![]() | |
நாடு | ![]() |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
தலைமையிடம் | குண்டூர் |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர்[1] | ஸ்ரீ எம். வேணு கோபால் ரெட்டி, இ.ஆ.ப |
• காவல் கண்காணிப்பாளர்[2] | ஸ்ரீ கே. ஆரிப் ஹபீஸ், இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,443 km2 (943 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 20,91,075 |
நேர வலயம் | இ.சீ.நே (ஒசநே+5:30) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | guntur |
மாவட்டம் பிரிப்பு தொகு
இம்மாவட்டத்தின் சில வருவாய் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிய பாபட்லா மாவட்டம் மற்றும் பாலநாடு மாவட்டம் நிறுவப்பட்டது.[5][6]
புவியியல் தொகு
குண்டூர் மாவட்டம் 2,443 சதுர பரப்பளவு கொண்டது,[7][8] மாவட்டத்தின் வடகிழக்கில் கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மாவட்டத்தின் தென்கிழக்கில் வங்காள விரிகுடா இருக்கின்றது. தெற்கில் பிரகாசம் மாவட்டமும் மேற்கில் மகபூப்நகர் மாவட்டமும் உள்ளன. வடமேற்கில் நல்கொண்டா மாவட்டம் உள்ளது.
ஆட்சிப் பிரிவுகள் தொகு
இந்த மாவட்டத்தை 18 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். இதில் மூன்று வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. மண்டலங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
# | குண்டூர் பிரிவு | தெனாலி பிரிவு |
---|---|---|
1 | குண்டூர் கிழக்கு | மங்களகிரி |
2 | குண்டூர் மேற்கு | ததேபல்லே |
3 | மெடிகொண்டூரு | துக்கிராலா |
4 | பெடகக்கனி | கொல்லிப்பாறை |
5 | பெடநந்திபாடு | செப்ரோலு |
6 | பிரங்கிபுரம் | காக்குமானு |
7 | பிரதிபடு | பொன்னூர் |
8 | தாடிகொண்டா | தெனாலி |
9 | துள்ளூர் | |
10 | வத்திசெருகுரு |
படங்கள் தொகு
-
உப்பலப்படு
-
செபுரோலிலுள்ள பிரம்மா கோவில்
-
-
மங்கலகிரி கோவில்
-
கொண்டவிடு கோட்டை
-
-
கொடப்பக்கொண்டாவிலுள்ள சிவலிங்கம்
-
அமராவதியில் உருவாகிக் கொண்டிருக்கும் தியான புத்தர்
-
எஸ்.ஆர்.பி.எம் தேவாலயம்
மேலும் பார்க்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ https://guntur.ap.gov.in/about-district/whos-who/
- ↑ https://guntur.ap.gov.in/about-district/whos-who/
- ↑ "Guntur district". AP state portal இம் மூலத்தில் இருந்து 15 February 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160215084135/http://www.ap.gov.in/about-ap/districts/guntur/.
- ↑ "District Census Handbook – Guntur". The Registrar General & Census Commissioner. http://www.censusindia.gov.in/2011census/dchb/2816_PART_B_DCHB_KRISHNA.pdf.
- ↑ With creation of 13 new districts, AP now has 26 districts
- ↑ ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Andhra Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1111–1112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7.
- ↑ "Island Directory Tables: Islands by Land Area". United Nations Environment Program. 1998-02-18 இம் மூலத்தில் இருந்து 2018-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180220003634/http://islands.unep.ch/Tiarea.htm. பார்த்த நாள்: 2011-10-11. "Bangka 11,413"
வெளியிணைப்புக்கள் தொகு
- ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2013-05-16 at the வந்தவழி இயந்திரம்