மகபூப்நகர் மாவட்டம்

மகபூப்நகர் மாவட்டம் (தெலுங்கு: మహబూబ్ నగర్) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் மகபூப்நகர் என்னும் நகரில் உள்ளது. 2,737.96 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 9,19,903 மக்கள் வாழ்கிறார்கள்.[1]

மகபூப்நகர்
மாவட்டம்
Location of மகபூப்நகர்
நாடு இந்தியா
பகுதிமாநிலம்
மாநிலம்தெலங்காணா
தலைமையிடம்மகபூப்நகர்
பரப்பளவு[1]
 • மொத்தம்2,737.96 km2 (1,057.13 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்9,19,903
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
தொலைபேசி+91
வாகனப் பதிவுTS-06
இணையதளம்mahabubnagar.telangana.gov.in

மகபூப்நகர் மாவட்டத்தை பிரித்தல் தொகு

மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து, 11 அக்டோபர் 2016 அன்று நாகர்கர்னூல் மாவட்டம், வனபர்த்தி மாவட்டம் மற்றும் ஜோகுலம்பா மாவட்டம் என மூன்று புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[2][3]

ஆட்சிப் பிரிவுகள் தொகு

இந்த மாவட்டத்தை 15 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.

அவை:

 1. அட்டகல்
 2. பாலாநகர்
 3. Bhoothpur
 4. சின்னசிந்தகுண்டா
 5. தேவரகத்ரா
 6. Gandeed
 7. ஹன்வாடா
 8. ஜட்சர்லா
 9. Koilkonda
 10. MBNR
 11. Midjil
 12. Moosapet
 13. நவாப்பேட்டை
 14. Rajapur
 15. Mohammadabad

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 1.2 https://mahabubnagar.telangana.gov.in/demography/
 2. "தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்". Archived from the original on 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 2017-03-02.
 3. Districts
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகபூப்நகர்_மாவட்டம்&oldid=3890720" இலிருந்து மீள்விக்கப்பட்டது