பாலநாடு மாவட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்

பாலநாடு மாவட்டம் (Palnadu district) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3] இதன் நிர்வாகத் தலைமையிடம் நரசராபேட்டை நகரம் ஆகும். குண்டூர் மாவட்டத்தின் நரசராபேட்டை வருவாய் கோட்டம் மற்றும் குர்ஜாலா வருவாய்க் கோட்டங்களின் பகுதிகளைக் கொண்டு 04 ஏப்ரல் 2022 அன்று பாலநாடு மாவட்டம் நிறுவப்பட்டது.[4] [5][6][7] 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 20,41,723 ஆகும். 22% மக்கள் நகர்புறததில் வாழ்கின்றனர். இத எழுத்தற்வு 53.19% ஆகும்.

பாலநாடு
Location of பாலநாடு
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிகடற்கரை ஆந்திரா
நிறுவப்பட்ட நாள்4 ஏப்பிரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
தலைமையிடம்நரசராபேட்டை
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்ஸ்ரீ சிவசங்கர் லோத்தேடி, இ.ஆ.ப
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்ஸ்ரீ ஒய். ரவி சங்கர ரெட்டி, இ.கா.ப
பரப்பளவு
 • மொத்தம்7,298 km2 (2,818 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்20,41,723
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்palnadu.ap.gov.in

மாவட்ட நிர்வாகம் தொகு

பாலநாடு மாவட்டம் நரசராபேட்டை வருவாய் கோட்டம் மற்றும் குர்ஜாலா வருவாய்க் கோட்டங்களையும், 28 மண்டல்களையும், 366 கிராமங்களையும் கொண்டது.[8] இம்மாவட்டத்தில் நரசராபேட்டை மாநகராட்சி உள்ளது.

மண்டல்கள் தொகு

# குர்ஜலா வருவாய் கோட்டம் நரசராபேட்டை வருவாய் கோட்டம்
1 பெல்லம்கொண்டா அச்சம்பேட்டை
2 குரஜலா குரோசுரு
3 தாச்சேபள்ளி அமராவதி
4 பிடுகுரல்லா பெத்தகுறப்பாடு
5 மச்சாவரம் நதேந்துலா
6 மச்செர்லா சிலக்கலுரிபேட்டை
7 வேல்தூர்த்தி எட்லபாடு
8 துர்கி ரோம்பிசெர்லா
9 ரெண்டாச்சிந்தலா நரசராபேட்டை
10 கரீம்புடு சட்டெனப்பள்ளி
11 ராஜுபாலம்
12 நெகரிகல்லு
13 முப்பல்லா
14 பொல்லப்பள்ளி
15 வினுகொண்டா
16 நூசெந்த்லா
17 சவல்யாபுரம்
18 இப்பூர்

அரசியல் தொகு

பாலநாடு மாவட்டம் நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. அவைகள்:

  1. பெதகூரபாடு சட்டமன்றத் தொகுதி (204)
  2. சிலகலூரிபேட்டை சட்டமன்றத் தொகுதி (215)
  3. நரசராவுபேட்டை சட்டமன்றத் தொகுதி (216)
  4. சத்தெனபள்ளி சட்டமன்றத் தொகுதி (217)
  5. வினுகொண்டா சட்டமன்றத் தொகுதி (218)
  6. குரஜாலா சட்டமன்றத் தொகுதி (219)
  7. மாச்செர்லா சட்டமன்றத் தொகுதி (220)

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. https://palnadu.ap.gov.in/about-district/whos-who/
  2. "District Census Hand Book – Guntur" (PDF). Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்.
  3. A.P. to have 26 districts from 04 April 2022
  4. Andhra Pradesh adds 13 new districts
  5. Raghavendra, V. (26 January 2022). "With creation of 13 new districts, AP now has 26 districts". தி இந்து இம் மூலத்தில் இருந்து 26 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220126110443/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/with-creation-of-13-new-districts-ap-now-has-26-districts/article38327788.ece. 
  6. "AP issues draft gazette notification on 26 districts". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்). 26 January 2022. Archived from the original on 29 January 2022. பார்க்கப்பட்ட நாள் 11 February 2022.
  7. "New districts to come into force on April 4". தி இந்து (in ஆங்கிலம்). 30 March 2022. பார்க்கப்பட்ட நாள் 31 March 2022.{{cite web}}: CS1 maint: url-status (link)
  8. Villages of PALNADU DISTRICT

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலநாடு_மாவட்டம்&oldid=3775593" இலிருந்து மீள்விக்கப்பட்டது