வினுகொண்டா சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
வினுகொண்டா சட்டமன்றத் தொகுதி (Vinukonda Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பாலநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத்தொகுதியாகும்.[1] இது பெடகுரபாடு, சிலகலூரிப்பேட்டை, நரசராவ்பேட்டை, சட்டெனபள்ளி குரஜாலா மற்றும் மச்செர்லா ஆகியவற்றுடன் நரசராவுபேட்டை மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றப் பிரிவுகளில் ஒன்றாகும்.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொல்லா பிரம்மா நாயுடு இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] 25 மார்ச் 2019 நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 251,677 வாக்காளர்கள் உள்ளனர்.[4]
வினுகொண்டா | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | பாலநாடு |
மொத்த வாக்காளர்கள் | 251,677 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் போலா பிரம்ப நாயுடு | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மண்டலங்கள்
தொகுமண்டலங்கள் |
---|
இப்பூர் |
வினுகொண்டா |
நுசென்ட்லா |
சாவல்யாபுரம் |
பொல்லேபள்ளே |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2019 | பொல்லா பிரம்மா நாயுடு | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
2014 | கோனுகுண்ட்லா வெங்கட சீதா ராம ஆஞ்சநேயுலு | தெலுங்கு தேசம் | |
2009 | கோனுகுண்ட்லா வெங்கட சீதா ராம ஆஞ்சநேயுலு | தெலுங்கு தேசம் | |
2004 | மக்கென மல்லிகார்ஜுன ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | யல்லமந்தா ராவ் வீரபனேனி | தெலுங்கு தேசம் | |
1994 | சுயேச்சை | ||
1989 | நன்னப்பனேனி ராஜகுமாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | கங்கினேனி வெங்கடேஸ்வர ராவ் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1983 | சுயேச்சை | ||
1978 | அவுதாரி வெங்கடேஸ்வரலு | சுயேச்சை | |
1972 | பாவனம் ஜெயப்பிரதா | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1962 | புலபுல வேங்கட சிவய்யா | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1955 | நலபோலு கோவிந்தராஜுலு | இந்திய தேசிய காங்கிரசு | |
1952 | புலபுல வேங்கட சிவய்யா | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 22, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.