முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆந்திரப் பிரதேச அரசு

சட்டவாக்கம்தொகு

ஆந்திர சட்டமன்றம் 175 உறுப்பினர்களைக் கொண்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். இதன் ஆட்சிக் காலம் 5 வருடங்காளாகும். கூடுதலாக ஒருவரை ஆளுநர் நியமிப்பார். இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக ஆளுநர், இம்மாநில முதலமைச்சர் மற்றும் அவர் அமைச்சரவை ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடைபெறுகின்றது. முதலமைச்சரை ஆளுநரே 5 ஆண்டுக்கொருமுறை நியமனம் செய்கின்றார்.

ஆளுநர்தொகு

ஆளுநரே இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக இருந்தாலும் முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமைப் பெற்றவர்களாக முக்கிய பங்கு வகிக்கின்றனர்

தற்பொழுதைய ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்[4]

முதல்வர்தொகு

தற்பொழுதைய முதலமைச்சர் நா. சந்திரபாபு நாயுடு[5].

நீதித் துறைதொகு

செயலாக்கம்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரப்_பிரதேச_அரசு&oldid=2611573" இருந்து மீள்விக்கப்பட்டது