ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் , ஜூலை 5, 1954, ஆந்திர மாநில சட்டம் , 1953 ன் படி, இந்திய மாநிலங்களில் ஒன்றான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீதி இருக்கை மாநிலத் தலைநகரான ஐதராபாத்தில் , ஒப்புதல் அளிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையாக 39 பேர்களுடன் செயல்படுகின்றது.

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
AP High Court.jpg
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற வளாகம்
நிறுவப்பட்டது1956
அதிகார எல்லைஆந்திரப் பிரதேசம்
அமைவிடம்ஐதராபாத்து (இந்தியா), இந்தியா
புவியியல் ஆள்கூற்றுregion:IN 17°22′09″N 78°28′19″E / 17.369181°N 78.472039°E / 17.369181; 78.472039ஆள்கூறுகள்: region:IN 17°22′09″N 78°28′19″E / 17.369181°N 78.472039°E / 17.369181; 78.472039
நியமன முறைதலைமை நீதிபதி மற்றும் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்களின் பரிந்துரையின் படி இந்தியக் குடியரசுத் தலைவர்.
அதிகாரமளிப்புஇந்திய அரசியலமைப்பு
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுஇந்திய உச்ச நீதிமன்றம்
நீதியரசர் பதவிக்காலம்62 அகவை வரை
இருக்கைகள் எண்ணிக்கை49
வலைத்தளம்http://hc.ap.nic.in/
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிமதி
தற்போதையபினாகி சந்திர கோஸ்