குண்டூர்
குண்டூர் (தெலுங்கு: గుంటూరు, உருது: گنٹور ) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் அம்மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். குண்டூர் ஆந்திர மாநிலத்தின் நான்காவது பெரிய நகரமாகும். குண்டூர் மாவட்டத்தின் தலைநகரமும் கல்வி நடுவமும் இந்நகரமே ஆகும். குண்டூரில் விளையும் மிளகாய், பஞ்சு, புகையிலை ஆகியவை உலகளவில் ஏற்றுமதி செயாப்படுகின்றன.
குண்டூர் | |
City of Spices | |
— நகரம் — | |
அமைவிடம் | 16°18′03″N 80°26′34″E / 16.3008°N 80.4428°Eஆள்கூறுகள்: 16°18′03″N 80°26′34″E / 16.3008°N 80.4428°E |
நாடு | ![]() |
பகுதி | Coastal Andhra |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | கஔஇஉர் |
ஆளுநர் | Biswabhusan Harichandan[1] |
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி[2] |
Mayor | None |
Commissioner | S.Naga Lakshmi |
S.P | |
M.P | Galla Jayadev |
திட்டமிடல் முகமை | GMC, VGTMUDA |
மக்கள் தொகை • பெருநகர் |
(2001[update]) • 5,14,707 (2001[update]) |
பாலின விகிதம் | 1000 ♂/♀ |
மொழிகள் | தெலுங்கு |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு |
53.15 கிமீ2 (21 சதுர மைல்) • 30 மீட்டர்கள் (98 ft) |
தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
Tropical (Köppen) • 889.1 mm (35.00 in) |
தொலைவு(கள்)
| |
குறியீடுகள்
| |
இணையதளம் | [http://Guntur Municipal Corporation Guntur Municipal Corporation] |
மொழிதொகு
தெலுங்கு மொழியே பிரதான மொழியாகும். உருது மொழியும் பரவலாகப் பேசப்படுகிறது. இவ்வூரில் வாழும் இசுலாமியர்கள் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தெலுங்கையும் சரளமாக பேசுகின்றனர்.