தி டெக்கன் குரோனிக்கள்
தி டெக்கன் குரோனிக்கள் (ஆங்கிலம்:The Deccan Chronicle) ஹைதராபதை தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். இச்செய்தித்தாளை நடத்தும் டெக்கன் குரோனிக்கள் நிறுவனமே இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்ட அணியான டெக்கான் சார்ஜர்சின் உரிமையாளராகவும் உள்ளது
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | ப்ராட்ஷீட் |
உரிமையாளர்(கள்) | டெக்கன் குரானிக்கள் ஹோல்டிங்க்ஸ் லிமிடட் |
ஆசிரியர் | ஏ. டி ஜெயந்தி |
நிறுவியது | 1938 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | ஹைதராபாத் |
விற்பனை | 1,349,959 (தினசரி) |
இணையத்தளம் | http://www.deccanchronicle.com |