ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை (Andhra Pradesh Legislative Assembly) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் இரு அவைகளில் கீழவை ஆகும். இதில் மொத்தமாக 175 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு உறுப்பினரும் ஐந்தாண்டு கால வரம்பிற்கு உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். [1] தற்போதைய உறுப்பினர்கள் பதினைந்தாவது சட்டப் பேரவையைச் சேர்ந்தவர்கள்.

ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
15வது ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
வரலாறு
தோற்றுவிப்பு1956 (68 ஆண்டுகளுக்கு முன்னர்) (1956)
முன்புஆந்திர சட்டப் பேரவை
ஐதராபாத் சட்டப் பேரவை
தலைமை
சபாநாயகர்
தம்மினேனி சீதாராம், ஒய். எஸ். ஆர். கா. க.
13 சூன் 2019 முதல்
துணை சபாநாயகர்
கொலகட்லா வீரபத்ர சுவாமி, ஒய். எஸ். ஆர். கா. க.
19 செப்டெம்பர் 2022 முதல்
அவைத் தலைவர்
(முதலமைச்சர்)
எதிர்க்கட்சித் தலைவர்
தலைமைச் செயலாளர்
எஸ். ஜவஹர் ரெட்டி
கட்டமைப்பு
உறுப்பினர்கள்175
அரசியல் குழுக்கள்
அரசு (152)

எதிர்க்கட்சி (23)

தேர்தல்கள்
first-past-the-post
அண்மைய தேர்தல்
11 ஏப்ரல் 2019
அடுத்த தேர்தல்
மே 2024
கூடும் இடம்
சட்டசபை கட்டிடம்
அமராவதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வலைத்தளம்
www.aplegislature.org

சட்டப்பேரவையின் அமைப்பு

தொகு

தற்போதைய சட்டப்பேரவை ஆந்திரப் பிரதேசத்தின் பதினைந்தாவது சட்டப்பேரவை ஆகும்.

பதவி பெயர்
ஆளுநர் எசு. அப்துல் நசீர்
சட்டப்பேரவைத் தலைவர்[2] தம்மினேனி சீதாராம்
சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கொலகட்லா வீரபத்ர சுவாமி
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி
எதிர்கட்சித் தலைவர் நா. சந்திரபாபு நாயுடு

ஆளுநர்கள்

தொகு

முதல்வர்கள்

தொகு

தற்போதைய சட்டப் பேரவை

தொகு

சட்டப் பேரவைத் தொகுதிகள்

தொகு

தேர்தல் முடிவுகள்

தொகு
ஆண்டு பிற மொத்தம்
இதேகா தெதே ஒய். எஸ். ஆர். க. பாஜக சுயே
1955 119 ~ ~ ~ 22 55 196
1957 68 12 25 105
1962 177 51 72 300
1967 165 68 54 287
1972 219 57 11
1978 175 15 104 294
1983 60 201 3 19 12
1985 50 202 8 9 25
1989 181 74 5 15 19
1994 26 226 3 12 37
1999 91 180 12 6 5
2004 185 47 2 11 49
2009 156 92 2 3 43
ஆந்திரப்பிரதேசம் தெலங்காணா பிரிவுக்கு பின்னர்
2014 0 102 67 4 1 1 175
2019 0 23 151 0 0 1

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Andhra Pradesh Legislative Assembly". legislativebodiesinindia.nic.in. National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.
  2. "Speaker bans mobile phones in Andhra Pradesh assembly". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-18.