ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை தொகுதிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் தற்போது 175 தொகுதிகள் உள்ளன, அவற்றில் 29 தொகுதிகள் பட்டியல் சாதி வேட்பாளர்களுக்கும், 7 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.[1][2]
மாவட்ட வாரியான சுருக்கம்
தொகுஎண் | மாவட்டம் | தொகுதிகள் |
---|---|---|
1 | சிறீகாகுளம் | 8 |
2 | விசயநகர | 7 |
3 | பார்வதிபுரம் மண்யம் | 4 |
4 | விசாகப்பட்டினம் | 6 |
5 | அனகாபள்ளி | 7 |
6 | அல்லூரி சீதாராம ராசு | 3 |
7 | காக்கிநாடா | 7 |
8 | கிழக்கு கோதாவரி | 7 |
9 | கொனசீமா | 7 |
10 | மேற்கு கோதாவரி | 7 |
11 | ஏலூரு | 7 |
12 | என் டி ஆர் | 7 |
13 | கிருஷ்ணா | 7 |
14 | குண்டூர் | 7 |
15 | பாலநாடு | 7 |
16 | பாபட்லா | 6 |
17 | பிரகாசம் | 8 |
18 | நெல்லூர் | 8 |
19 | திருப்பதி | 7 |
20 | சித்தூர் | 7 |
21 | அன்னமய்யா | 6 |
22 | கடப்பா | 7 |
23 | நந்தியால் | 6+பாண்யம் (பகுதி) |
24 | கர்நூல் | 7+பாண்யம் (பகுதி) |
25 | அனந்தபூர் | 8 |
26 | சிறீசத்ய சாய் | 6 |
தற்போதைய தொகுதிகளின் பட்டியல்
தொகுஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல் கீழே உள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 16–28. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Overview". Andhra Pradesh Legislative Assembly. Archived from the original on 13 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 9 February 2015.
- ↑ "The Andhra Pradesh Gazette" (PDF). Official website of the Chief Electoral Officer, Telangana. Delimitation Commission of India. pp. 7–15. பார்க்கப்பட்ட நாள் 7 May 2019.