நூசிவீடு சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
நூசிவீடு சட்டமன்றத் தொகுதி (Nuzvid Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் எலுரு மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது ஏலூரு மக்களவைத் தொகுதி சட்டமன்றத் தொகுதி ஏழில் இதுவும் ஒன்று. பிற தொகுதிகள் உங்குட்டூர், தெந்துலூர், ஏலூர், போலவரம், சிந்தலபூடி மற்றும் கைகளூர்.[2] மேகா வெங்கட பிரதாப் அப்பாராவ் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச்சு 25, 2019-ன் படி இத்தொகுதியில் மொத்தம் 230,650 வாக்காளர்கள் உள்ளனர்.[4]
நூசிவீடு | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | ஏலூரு |
மொத்த வாக்காளர்கள் | 230,650 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் மேகா வெங்கட பிரதாப் அப்பாராவ் | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மண்டலங்கள்
தொகுஇந்த சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள நான்கு மண்டலங்கள்:[2]
மண்டல் |
---|
அகிரிப்பள்ளி |
சத்ரை |
முசுனுறு |
நுஸ்விட் |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | மேக ரங்கய்யா அப்பா ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | மேகா வெங்கட பிரதாப் அப்பாராவ் | ||
2009 | சின்னம் ராம கோட்டையா | தெலுங்கு தேசம் கட்சி | |
2014 | மேகா வெங்கட பிரதாப் அப்பாராவ் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
2019 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 30. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.