மேற்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
விசாகப்பட்டினம் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Visakhapatnam West Assembly constituency), ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
தொகுஇத்தொகுதியில் விசாகப்பட்டினம் நகர மண்டலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகராட்சியின் 35 என்ற எண்ணைக் கொண்ட வார்டும், 56 முதல் 71 வரையிலான வார்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | Political party | |
---|---|---|---|
2009 | மல்லா விஜய பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | பி. ஜி. வி. ஆர். நாயுடு[2] | தெலுங்கு தேசம் | |
2019 |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள், 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் - ஆந்திரத் தேர்தல் ஆணையர்