தெற்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி

தெற்கு விசாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு

இத்தொகுதியில் விசாகப்பட்டினம் நகர மண்டலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகராட்சியின் 12 முதல் 34 வரையிலான எண்களைக் கொண்ட வார்டுகளும், 42, 43 ஆகிய எண்களைக் கொண்ட வார்டுகளும், 46, 47, 48 ஆகிய வார்டுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

  • 2014: வாசுபள்ளி கணேஷ் (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள், 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் - ஆந்திரத் தேர்தல் ஆணையர்