ராயச்சோட்டி சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ராயச்சோட்டி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இந்த தொகுதியின் எண் 247 ஆகும். இது கடப்பா மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. இது ராஜம்பேட்டை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்
தொகுஇத்தொகுதியில் சம்பேபள்ளி, சின்னமண்டம், ராயச்சோட்டி, காலிவீடு, லக்கிரெட்டிபள்ளி, ராமாபுரம் ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]
சட்டமன்ற உறுப்பினர்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ஒய்.ஆதிநாராயண ரெட்டி | Kisan Mazdoor Praja Party | |
1955 | ஒய்.ஆதிநாராயண ரெட்டி | Indian National Congress | |
1962 | ராசமல்ல நாராயண ரெட்டி | Swatantra Party | |
1967 | எம். கே. ரெட்டி | Indian National Congress | |
1972 | அபிபுல்லா மகால் | Indian National Congress | |
1978 | சுகவாசி பாலகொண்ட் ராயுடு | Janata Party | |
1983 | சுகவாசி பாலகொண்ட் ராயுடு | Independent | |
1985 | மண்டிபள்ளே நாகி ரெட்டி | Indian National Congress | |
1989 | மண்டிபள்ளே நாகி ரெட்டி | Indian National Congress | |
1994 | எம். நாராயண ரெட்டி | Indian National Congress | |
1999 | சுகவாசி பாலகொண்ட் ராயுடு | Telugu Desam Party | |
2004 | சுகவாசி பாலகொண்ட் ராயுடு | Telugu Desam Party | |
2009 | காடிகோடா ஸ்ரீகாந்த் ரெட்டி | Indian National Congress | |
2012 (இடைத்தேர்தல்) | காடிகோடா ஸ்ரீகாந்த் ரெட்டி | YSR Congress Party | |
2014 | காடிகோடா ஸ்ரீகாந்த் ரெட்டி[2] | YSR Congress Party | |
2019 | காடிகோடா ஸ்ரீகாந்த் ரெட்டி[3][4] | YSR Congress Party |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-26.
- ↑ http://ceoandhra.nic.in/List%20of%20Elected%20Members/MLAs%20Addresses%20(Andhra)%20-%202014.pdf[தொடர்பிழந்த இணைப்பு] ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் - 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையர்
- ↑ "Andhra Pradesh Legislative Assembly Election, 2019 - Andhra Pradesh - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.