கடப்பா மாவட்டம்
ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம்(முன்பு கடப்பா மாவட்டம்)[1] இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கடப்பா நகரில் உள்ளது. 8723 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தில், 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 20,60,654 மக்கள் வாழ்கிறார்கள்[2]. ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் நினைவாக 8 ஜூலை 2010 அன்று இம்மாவட்டத்திற்கு ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1]
கடப்பா | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | இராயலசீமை பகுதி |
தலைநகரம் | கடப்பா |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | வி விஜய் ராம ராஜு , இ.ஆ.ப |
• காவல் கண்காணிப்பாளர் | கே.கே.என்.அன்புராஜன் , இ.காப |
பரப்பளவு | |
• மொத்தம் | 11,228 km2 (4,335 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 20,60,654 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | kadapa |
ஆட்சிப் பிரிவுகள்
தொகு- வருவாய்க் கோட்டங்கள்(3): கடப்பா, ராஜம்பேட்டை, ஜம்மலமடுகு.
- மக்களவைத் தொகுதி (1): கடப்பா.
- சட்டமன்றத் தொகுதிகள் (7):பத்வெலு, ஜம்மலமடுகு, கடப்பா, கமலாபுரம், மைதுகூர், புரொத்துடூர், புலிவெந்துலா.
பிரிவுகள்
தொகுகடப்பா மாவட்டத்தில் நான்கு வருவாய் கோட்டங்கள் உள்ளன. கடப்பா , பத்வேல் , புலிவெந்துலா மற்றும் ஜம்மலமடுகு பிரிவுகள். இந்த வருவாய் கோட்டங்களின் கீழ் மாவட்டத்தில் 36 மண்டலங்கள் உள்ளன.[3] இது கடப்பாவின் மாநகராட்சி மற்றும் பத்வேலு , மைதுகூர் , புரொத்துடூர் , புலிவெந்துலா , ஜம்மலமடுகு ஆகிய ஐந்து நகராட்சிகளையும் கொண்டுள்ளது.
மண்டலங்கள்
தொகுமண்டலங்கள் அவற்றின் வருவாய்ப் பிரிவுகளைப் பொறுத்து பின்வரும் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன:[4][5]
# | கடப்பா பிரிவு | பட்வெல் பிரிவு | ஜம்மலமடுகு பிரிவு | புலிவெந்துலா பிரிவு |
---|---|---|---|---|
1 | கடப்பா | அட்லூர் | ஜம்மலமடுகு | புலிவெந்துலா |
2 | சென்னூர் | பி மத்தம் | கொண்டபுரம் | லிங்கலா |
3 | யர்ரகுண்ட்லா | பத்வெல் | ராஜுபாலம் | சிம்ஹாத்ரிபுரம் |
4 | சிந்தகொம்மாடின்னே | கோபாவரம் | முத்தனூர் | தொண்டூர் |
5 | வொண்டிமிட்டா | கலசபாடு | மைலாவரம் | வீரபுநாயுனிபள்ளே |
6 | வல்லூர் | பி.கோடூர் | பெத்தமுடியம் | வேம்பள்ளே |
7 | கமலாபுரம் | பொருமமில்லா | புரோட்டாட்டூர் | வெமுலா |
8 | சித்தவுட் | மைடுகூர் | செக்ராயப்பேட்டை | |
9 | பெண்டிலிமர்ரி | காஜிபேட்டை | ||
10 | ஸ்ரீ அவதூத காசிநாயன | |||
11 | சாப்பாடு | |||
12 | துவ்வூர் |
மண்டலங்கள் உருவாவதற்கு முன்பு, தாலுகா அமைப்பு மூலம் நிர்வாகம் செய்யப்பட்டது. கடப்பா மாவட்டத்தில் உள்ள முந்தைய தாலுகாக்கள்:
வ.எண். | 1971 இல் முந்தைய தாலுகாக்கள் | 1978ல் புதிதாக உருவாக்கப்பட்ட தாலுகாக்கள் | 1985 இல் புதிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டன |
---|---|---|---|
1. | கடப்பா | கடப்பா | கடப்பா, வல்லூர், சென்னூர், காஜிபேட்டா, சிந்தகொம்மடின்னே, பெண்டிலிமரி, |
2 | கமலாபுரம் | கமலாபுரம் | கமலாபுரம், யர்ரகுண்ட்லா, வீரபுநாயுனிபள்ளே |
3 | ஜம்மலமடுகு | ஜம்மலமடுகு | ஜம்மலமடுகு [பகுதி], மைலாவரம், பெத்தமுடியம் |
முத்தனூர் [10] | முத்தனூர், கொண்டாபுரம், ஜம்மலமடுகு [பகுதி] | ||
4 | Proddutur | Proddutur | புரோட்டூர், மைடுகூர், சாப்பாடு, ராஜுபாலம், துவ்வூர், |
5 | பத்வெல் | பத்வெல் | பத்வேல், கலசபாடு, ஸ்ரீ அவதூத காசிநாயன, பொருமமில்லா, பி.கோடூர், பிரம்மம்கரி மட்டம், கோபாவரம் [பகுதி] |
6 | சித்ஹவுட் | சித்ஹவுட் | சித்தாவுட், அட்லூர், கோபவரம், வொண்டிமிட்டா, கோபாவரம் [பகுதி] |
7 | ராஜாம்பேட்டை | ராஜாம்பேட்டை | ராஜாம்பேட்டை, நண்டலூர், பெனகளூர் |
கோடூர் [11] | கோடூர், புல்லம்பேட்டா, சிட்வேல், ஓபுலவாரிபள்ளே, | ||
8 | ராயச்சோட்டி | ராயச்சோட்டி | ராயச்சோட்டி, வீரபல்லே, சம்பேபள்ளே, சின்னமண்டம், டி சுண்டுபள்ளே |
லக்கிரெட்டிப்பள்ளி[12] | லக்கிரெட்டிப்பள்ளி, சக்ராயப்பேட்டை, ராமாபுரம், கலிவீடு | ||
9 | புலிவெந்துலா | புலிவெந்துலா | புலிவெந்துலா, வேம்பள்ளே, லிங்கலா, தொண்டூர், சிம்ஹாத்ரிபுரம், வெமுலா |
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு- ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2020-12-26 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Kadapa district". Times of India. 8 July 2010 இம் மூலத்தில் இருந்து 11 ஜூலை 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100711195333/http://timesofindia.indiatimes.com/india/Kadapa-district-named-after-YSR/articleshow/6142491.cms. பார்த்த நாள்: 8 September 2010.
- ↑ "Demography". YSR Kadapa. 6 August 2022. பார்க்கப்பட்ட நாள் 6 August 2022.
- ↑ "Mandals in Kadapa district" (PDF). AP State Portal. Archived from the original (PDF) on 3 June 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
- ↑ "District Revenue Divisions and Mandals". Y.S.R.-District Panchayat. National Informatics Centre. Archived from the original on 7 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 7 November 2014.
- ↑ correspondent, dc (2022-04-07). "AP cabinet approves two new revenue divisions". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-03.