சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி (Sullurpeta Assembly Constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி எண் 121. இத்தொகுதி பட்டியலில் சாதியினருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதியாகும்.[1] திருப்பதி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.
சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | திருப்பதி |
மொத்த வாக்காளர்கள் | 2,31,638 |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர்கள் |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சஞ்சீவய்யா கிளிவெட்டி | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
இத்தொகுதியில் தற்போது ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சஞ்சீவய்யா கிளிவெட்டி உறுப்பினராக உள்ளார்..
கண்ணோட்டம்
தொகுஇந்த தொகுதி நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சர்வபள்ளி, கூடூர், வெங்கடகிரி மற்றும் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி, ஸ்ரீகாளஹஸ்தி, சத்தியவேடு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் திருப்பதி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
மண்டலங்கள்
தொகுமண்டல் |
---|
ஓஜிலி |
நாயுடுபேட்டை |
பெளாகூர் |
தொரவரிசத்திரம் |
சூல்லூர்பேட்டை |
தடா |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | பசுப்புலேட்டி சித்தையாநாயுடு | இதேகா | |
1967 | பிட்லா வெங்கட சுப்பையா | இதேகா | |
1972 | பிட்லா வெங்கட சுப்பையா | இதேகா | |
1978 | பிட்லா வெங்கட சுப்பையா | இதேகா (இ) | |
1985 | மதனம்பெட்டி மனையா | தெலுங்கு தேசம் | |
1989 | பசலா பென்சலையா | இதேகா | |
1994 | பராசா வெங்கட ரத்னய்யா | தெலுங்கு தேசம் | |
1999 | பராசா வெங்கட ரத்னய்யா | தெலுங்கு தேசம் | |
2004 | நெலவல சுப்ரமணியம் | இதேகா | |
2009 | பராசா வெங்கட ரத்னய்யா | தெலுங்கு தேசம் | |
2014 | கிளிவேட்டி சஞ்சீவையா | ஒய்.எசு.ஆர்.கா. | |
2019 | கிளிவேட்டி சஞ்சீவையா | ஒய்.எசு.ஆர்.கா. |
மேற்கோள்கள்
தொகு- ↑ "TABLE B - Parliamentary Constituencies". Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008 (PDF). The Election Commission of India. p. 31.