திருப்பதி சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

திருப்பதி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 286 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இது திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

தொகு

இத்தொகுதியில் திருமலையும், திருப்பதியின் புறநகர்ப் பகுதிகளும், அக்கரம்பள்ளியும், திருப்பதி நகருக்கு உட்பட்ட சில பகுதிகளும், கொங்கசென்னய்யகுண்டா, மங்கலம், சென்னய்யகுண்டா ஆகிய ஊர்களைத் தவிர்த்து, திருப்பதி நகர மண்டலத்தில் உள்ள மற்ற ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. [1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-13.