முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதி

ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 287 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இது திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்தொகு

இத்தொகுதியில் ரேணிகுண்டா, ஏர்ப்பேடு, ஸ்ரீகாளஹஸ்தி, தொட்டம்பேடு ஆகிய மண்டலங்கள் உள்ளன. [1]

சட்டமன்ற உறுப்பினர்தொகு

சான்றுகள்தொகு