முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [1] புகழ்பெற்ற திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் இந்த மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரை தமிழில் திருக்காளத்தி என அழைப்பதுண்டு.

ஆட்சிதொகு

ஊர்கள்தொகு

இந்த மண்டலத்தில் 67 ஊர்கள் உள்ளன. [3]

 1. கொத்தபல்லி சிந்தலா
 2. மன்னவரம்
 3. இனகலூர்
 4. கோவிந்தராவுபல்லி
 5. வேலம்பாடு
 6. கலவகுண்டா
 7. யர்லபூடி
 8. மங்களகுண்டா
 9. அம்மச்செருவு
 10. வாம்பல்லி
 11. போலி
 12. பீமவரம்
 13. எம்பேடு
 14. பாதகுண்டா
 15. பாப்பனப்பல்லி
 16. மேலச்சூர்
 17. பிராமணபல்லி
 18. கொல்லபல்லி வெங்கடாபுரம்
 19. பகதூர் வெங்கடாபுரம் (பி. வெங்கடாபுரம்)
 20. மூர்த்தி பாலம்
 21. கொத்தூர் செல்லமாம்பபுரம்
 22. ராமானுஜபல்லி
 23. குந்திபூடி
 24. கோனேருகுண்டா
 25. வாகவேடு
 26. வெங்கலம்பல்லி
 27. வேலவேடு
 28. ரெட்டிபல்லி
 29. ஓபுலய்யபல்லி
 30. மங்களபுரி
 31. முச்சிவோலு
 32. மாதமாலா
 33. எர்ரகுடிபாடு
 34. போடவாரிபல்லி
 35. அனந்தபத்மனாபபுரம்
 36. முத்துமூடி
 37. உடமலபாடு
 38. அக்குர்த்தி
 39. கம்மகொத்தூர்
 40. பெனுபாகா
 41. செருகுலபாடு
 42. நாராயணபுரம்
 43. குண்டகிந்தபள்ளி
 44. மத்திலேடு
 45. ஊரந்தூர்
 46. பனகல்லு
 47. அரவகொத்தூர்
 48. ஸ்ரீகாளஹஸ்தி
 49. அப்பலய்யகுண்டா
 50. செர்லபள்ளி
 51. அம்மபாலம்
 52. சுக்கலனிடிகல்லு
 53. எகுவவீதி
 54. செர்லோபள்ளி
 55. காப்புகுன்னேரி
 56. மர்ரிமாகுலசேனு கண்டுரிகா
 57. ராசகுன்னேரி
 58. செல்லபாலம்
 59. பொக்கசம்பாலம்
 60. சுப்பநாயுடு கண்டுரிகா
 61. திகுவவீதி
 62. தொண்டமநாடு
 63. புல்லாரெட்டி
 64. வேடாம்
 65. ராமலிங்காபுரம்
 66. சஹஸ்ரலிங்கேஸ்வரபுரம்
 67. ராமாபுரம்

மேலும் காண்கதொகு

சான்றுகள்தொகு

 1. சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்
 2. [http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்]
 3. மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீகாளஹஸ்தி&oldid=1748697" இருந்து மீள்விக்கப்பட்டது