சித்தூர்

மாவட்டம் தொடர்பான தகவலுக்கு சித்தூர் மாவட்டம் பக்கத்திற்கு செல்லவும்.

చిత్తూరు சித்தூர்
—  மாவட்ட தலைநகரம்  —
చిత్తూరు சித்தூர்
இருப்பிடம்: చిత్తూరు சித்தூர்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 13°12′00″N 79°07′00″E / 13.2000°N 79.1167°E / 13.2000; 79.1167ஆள்கூறுகள்: 13°12′00″N 79°07′00″E / 13.2000°N 79.1167°E / 13.2000; 79.1167
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் சித்தூர்
ஆளுநர் பிசுவபூசண் அரிச்சந்தன்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


333 மீட்டர்கள் (1,093 ft)


சித்தூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது அதே பெயர் கொண்ட மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இவ்வூரிலுள்ள திருப்பதி மற்றும் காளஹஸ்தி போன்றவை மிகப் புகழ் பெற்றவை. இந் நகரின் மக்கள்தொகை 1991-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 133,462 ஆகும். இது மாங்காய்கள், தானியங்கள், கரும்பு ஆகியவற்றுக்கான முக்கியமான சந்தையாகும். இங்கு எண்ணெய் வித்து மற்றும் அரிசி ஆலைகளும் அமைந்துள்ளன. இங்கு தமிழ் பேசுவோரும் தெலுங்கு பேசுவாரும் சம எண்ணிக்கையில் உள்ளனர் தமிழ் பேசுவோர் பெரும்பான்மையாக சித்தூர் மாவட்டத்தின் வேங்கட மலைக்கு தெற்கே உள்ளனர்

வெளி இணைப்புகள்தொகு

சித்தூர் பற்றிய வலைத்தளம் பரணிடப்பட்டது 2016-10-05 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்தொகு

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தூர்&oldid=3398532" இருந்து மீள்விக்கப்பட்டது