சித்தூர் தொடருந்து நிலையம்
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள தொடருந்து நிலையம்
சித்தூர் தொடருந்து நிலையம், (நிலைய குறியீடு:CTO)[1] ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் நகரில் உள்ள ஒரு இந்திய தொடருந்து நிலையம். இது கூடூர்–காட்பாடி கிளை வழித்தடத்தில் அமைந்துள்ளது மற்றும் தெற்கு கடற்கரை தொடருந்து மண்டலத்தின் குண்டக்கல் தொடருந்து கோட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
சித்தூர் | |||||
---|---|---|---|---|---|
விரைவுத் தொடருந்து, பயணி தொடருந்து மற்றும் பயணிகள் தொடருந்து சேவை | |||||
சித்தூர் தொடருந்து நிலைய நுழைவு வாயில் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | பிரகாசம் உயர் சாலை, சித்தூர், ஆந்திரப் பிரதேசம் இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 13°13′09″N 79°06′13″E / 13.2192°N 79.1035°E | ||||
இயக்குபவர் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | கூடூர்–காட்பாடி கிளை வழித்தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் | ||||
தரிப்பிடம் | ஆம் | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | [சான்று தேவை] | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயலில் | ||||
நிலையக் குறியீடு | CTO | ||||
மண்டலம்(கள்) | தெற்கு கடற்கரை தொடருந்து மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | குண்டக்கல் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
சேவைகள் | |||||
Lua error in Module:Adjacent_stations at line 237: Unknown line "கூடூர்–காட்பாடி கிளை வழித்தடம்". | |||||
|
வகைப்பாடு
தொகுகுண்டக்கல் தொடருந்து கோட்டத்தில் சித்தூர் தொடருந்து நிலையம் பி-பிரிவு நிலையமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Station Code Index" (PDF). Portal of Indian Railways. p. 1. பார்க்கப்பட்ட நாள் 31 May 2017.
- ↑ "Category of Stations over Guntakal Division". South Central Railway zone. Portal of Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 22 February 2016.