ஏர்ப்பேடு
ஏர்ப்பேடு மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [1]
ஆட்சி
தொகுஇந்த மண்டலத்தின் எண் 13. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு ஸ்ரீகாளஹஸ்தி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு திருப்பதி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் 34 ஊர்கள் உள்ளன. [3]
- பல்லம்
- சிந்தலபாலம்
- பங்கூர்
- பகலி
- கட்ரகாயலகுண்டா
- சீனிவாசபுரம்
- துர்கிபேரி
- கிருஷ்ணம்பல்லி
- நாசனேரி
- நாகம்பல்லி
- சிந்தேபல்லி
- மேர்லபாகா
- ஏர்ப்பேடு
- சீதாராம்பேட்டை
- வெங்கடாபுரம்
- பெத்தஞ்சிமேடு
- இசுகதகெலி
- பாதவீரபுரம்
- சின்ன அஞ்சிமேடு
- கோபாகா
- மன்னசமுத்திரம்
- முசலிபேடு
- மோதுகுலபாலம்
- அருகோர்ல கண்டுரிகா
- மாதவமலை
- மகங்காளிதேவிபுத்தூர்
- கந்தடு
- செல்லூர்
- முனகலபாலம்
- விக்ருதமாலா
- பென்னகடம்
- பெனுமல்லம்
- வெதுள்ளசெருவு
- குடிமல்லம்
சான்றுகள்
தொகு- ↑ "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
- ↑ "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-24.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)