முதன்மை பட்டியைத் திறக்கவும்

குப்பம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 294 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. [1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்தொகு

இத்தொகுதியில் சாந்திபுரம், குடுபள்ளி, குப்பம், ராமகுப்பம் ஆகிய மண்டலங்கள் உள்ளன. [1]

சட்டமன்ற உறுப்பினர்தொகு

சான்றுகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு