குப்பம்
குப்பம் (ஆங்கிலம்:Kuppam, தெலுங்கு:కుప్పం), இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். குப்பத்தின் ஆட்சி மொழியாக தெலுங்கு மொழி உள்ளது. இங்கு தமிழ் பேசுவோரும், கன்னடமும் பேசுவோரும் வாழ்கின்றனர். இங்கு திராவிடப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
குப்பம் | |
ஆள்கூறு | 12°45′N 78°22′E / 12.75°N 78.37°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | சித்தூர் |
ஆளுநர் | எசு. அப்துல் நசீர்[1] |
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி[2] |
மக்கள் தொகை | 18,803 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 667 மீட்டர்கள் (2,188 அடி) |
குப்பத்தைச் சுற்றியுள்ள ஊர்களை இணைத்து குப்பம் மண்டலம் உருவாக்கப்பட்டது. இது ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [3]
ஆட்சி
தொகுஇந்த மண்டலத்தின் எண் 66. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு குப்பம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[4]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் 64 ஊர்கள் உள்ளன. [5]
- பொரகுண்டுலபள்ளி
- ஜருகு
- பத்தலபள்ளி
- உரிநாயனிபள்ளி
- உரிநாயனிகொத்தூர்
- குண்டுலநாயனபள்ளி
- சாலர்லபள்ளி
- கிருஷ்ணதாசனபள்ளி
- யானாதிபள்ளி
- ராஜனம்
- வரதனூர்
- கட்டப்பநாயனிபள்ளி
- பலார்லபள்ளி
- சின்னகுர்ரபலபள்ளி
- பைருகனிபள்ளி ஊரகம்
- பந்தசெட்டியலபள்ளி ஊரகம்
- சாமகுட்டபள்ளி
- எல்லஜ்ஜனூர்
- குட்டபள்ளி
- சீகலபள்ளி
- பொக்குபள்ளி
- தசேகவுனியூர்
- கனுகுண்டி
- கனுகுண்டி ஆர்.எப்.
- வெங்கடேசபுரம்
- நூலகுண்டா
- எக்கர்லபள்ளி
- கத்திமானிபள்ளி
- கமத்தமூர்
- குப்பம் நகரம்
- பெவனபல்லி
- கோனுகூர்
- உர்ல ஒப்பனபள்ளி
- மாரபள்ளி
- கூர்மனிபள்ளி
- குட்லநாயனிபள்ளி
- வெண்டுகம்பள்ளி
- பெத்த பங்காரு நத்தம்
- சின்ன பங்காரு நத்தம்
- குஞ்சியேகவுனியூர்
- குத்திகானிபள்ளி
- சஜ்ஜலபள்ளி
- நிம்மகம்பள்ளி
- மிட்டபள்ளி
- கொத்தபள்ளி
- காக்கிமடுகு
- பெத்தகோபாலனபள்ளி
- வசநாடு
- முலகலப்பள்ளி
- போடகுட்டபள்ளி
- நடிமூர்
- வசநாடுகொல்லப்பள்ளி
- பைபாளையம்
- சின்ன பொக்குபள்ளி
- பெத்த பொக்குபள்ளி
- செக்கு நத்தம்
- ஆவுல நத்தம்
- மொத்தகதிரினூரு
- கனமபச்சர்லபள்ளி
- அடவிமுகலபள்ளி
- சின்ன ஒப்பா
- டி. சாதுமூர்
- பொன்னங்கூர்
- அடவி பூதுகூர்
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 12°45′N 78°22′E / 12.75°N 78.37°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 667 மீட்டர் (2188 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 18,803 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. குப்பம் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
தொகு- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-26.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
- ↑ "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-26.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Kuppam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)