சித்தூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (ஆந்திரப் பிரதேசம்)
சித்தூர் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சித்தூர் [ edit ] | |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3763885 |
கட்சி | Qualifier Political party (102) is missing under P585 in d:Q3763885 |
ஆண்டு | 2014 Election |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
சட்டமன்றத் தொகுதிகள் | சந்திரகிரி சட்டமன்றத் தொகுதி நகரி சட்டமன்றத் தொகுதி கங்காதர நெல்லூர் சட்டமன்றத் தொகுதி சித்தூர் சட்டமன்றத் தொகுதி பூதலபட்டு சட்டமன்றத் தொகுதி பலமனேர் சட்டமன்றத் தொகுதி குப்பம் சட்டமன்றத் தொகுதி |
சட்டசபைத் தொகுதிகள்
தொகுஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[2]
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு- 2009, நாரமல்லி சிவபிரசாத், (தெலுங்கு தேசம் கட்சி)[3]
- 16வது மக்களவை, 2014, நாரமல்லி சிவபிரசாத், (தெலுங்கு தேசம் கட்சி)[3]
- 17வது மக்களவை, 2019, என். ரெட்டெப்பா, (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி )
- 18ஆவது மக்களவை, 2024 தக்குமல்லா பிரசாதா ராவ், தெலுங்கு தேசம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்". Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2014.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
- ↑ 3.0 3.1 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4531 பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை