சந்திரகிரி சட்டமன்றத் தொகுதி

இந்தியாவில் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தொகுதி

சந்திரகிரி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 285 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று.[1] இது சித்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்தொகு

இத்தொகுதியில் திருப்பதி ஊரகம், சந்திரகிரி, பாகாலா, ராமசந்திராபுரம், சின்னகொட்டிகல்லு, யெர்ரவாரிபாலம் ஆகிய மண்டலங்களும், திருப்பதி நகர மண்டலத்தின் கொங்கசென்னய்யகுண்டா, மங்கலம், சென்னய்யகுண்டா ஆகிய ஊர்களும் உள்ளன.[1]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-13 அன்று பார்க்கப்பட்டது.