நகரி சட்டமன்றத் தொகுதி

நகரி சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 289 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இது சித்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு

இத்தொகுதியில் நிந்திரா, விஜயபுரம், நகரி, புத்தூர், வடமாலபேட்டை ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகரி_சட்டமன்றத்_தொகுதி&oldid=1739794" இலிருந்து மீள்விக்கப்பட்டது