கணக்கெடுப்பில் உள்ள ஊர்
கணக்கெடுப்பில் உள்ள ஊர் (Census town) என்பது இந்தியாவில் கீழ்வரும் தரவுகளை கொண்டதாகும்:
- மக்கட்தொகை குறைந்தது 5,000
- ஆண்களில் குறைந்தது 75% ஆண்கள் விவசாயத் துறையில் ஈடுபடாதிருத்தல்
- மக்கள் அடர்த்தி ஒரு சதுர மீட்டர்ருக்கு குறைந்தது 400 பேர் இருக்க வேண்டும்.2[1][2]
கணக்கெடுப்பில் உள்ள ஊர் என்பது அயர்லாந்து நாட்டில்
“ | ஒரு சட்டப்படி வரையறுக்காத எல்லையில், ஐம்பது அல்லது மிகுதியான வசிக்கும் வீடுகள் - அவற்றில் சாலையின் இருபக்கங்களிலும் 800 மீட்டர் தூரத்திற்குள் 30 வசிக்கும் வீடுகளோ அல்லது சாலையின் ஒரு பக்கத்தில் 20 வசிக்கும் வீடுகளோ இருக்க வேண்டும் | ” |
— - மத்திய புள்ளியியல் அலுவலகம் (அயர்லாந்து) |
சான்றுகள்
தொகு- ↑ "Census of India: Some terms and definitions" (PDF). Census of India. Archived (PDF) from the original on 21 April 2015. பார்க்கப்பட்ட நாள் 8 March 2012.
- ↑ "New Census Towns Showcase New India பரணிடப்பட்டது 4 அக்டோபர் 2012 at the வந்தவழி இயந்திரம்", Mint.