சதுர மீட்டர்

சதுர மீட்டர் பரப்பளவை அளவிடும் ஓர் அலகாகும். இது ஒரு மீட்டர் நீள அகலமுள்ள பிரதேசத்தின் பரப்பளவாகும்.

சதுர மீட்டருக்குப் பயன்படுத்தப்படும் SI முன்னொட்டுகள்

தொகு
பெருக்கம் பெயர் குறியீடு பெருக்கம் பெயர் குறியீடு
100 சதுர மீற்றர் m2 100 சதுர மீற்றர் m2
102 சதுர டெக்காமீற்றர் dam2 10−2 சதுர டெசிமீற்றர் dm2
104 சதுர ஹெக்டோமீற்றர் hm2 10−4 சதுர சென்ரிமீற்றர் cm2
106 சதுர கிலோமீற்றர் km2 10−6 சதுர மில்லிமீற்றர் mm2
1012 சதுர மெகாமீற்றர் Mm2 10−12 சதுர மைக்ரோமீற்றர் µm2
1018 சதுர கிகாமீற்றர் Gm2 10−18 சதுர நனோமீற்றர் nm2
1024 சதுர டெராமீற்றர் Tm2 10−24 சதுர பிக்கோமீற்றர் pm2
1030 சதுர பெட்டாமீற்றர் Pm2 10−30 சதுர ஃபெம்டோமீற்றர் fm2
1036 சதுர எக்சாமீற்றர் Em2 10−36 சதுர அற்றோமீற்றர் am2
1042 சதுர செட்டாமீற்றர் Zm2 10−42 சதுர செப்டோமீற்றர் zm2
1048 சதுர யொட்டாமீற்றர் Ym2 10−48 சதுர யொக்டோமீற்றர் ym2

மாற்றீடுகள்

தொகு

ஒரு சதுர மீற்றருக்குச் சமனானவை:


"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுர_மீட்டர்&oldid=2740490" இலிருந்து மீள்விக்கப்பட்டது