மயிலாவரம் சட்டமன்றத் தொகுதி
மயிலவரம் சட்டமன்றத் தொகுதி (Mylavaram Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் என். டி. ஆர். மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது விஜயவாடா மக்களவைத் தொகுதியின் திருவூர், விஜயவாடா கிழக்கு, விஜயவாடா மேற்கு, விஜயவாடா மத்தி, நந்திகாமம் மற்றும் ஜக்கையாபேட்டா ஆகியவற்றுடன் இதுவும் ஏழாவது சட்டமன்றத் தொகுதியாக உள்ளது.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட வசந்த வெங்கட கிருஷ்ண பிரசாத் வெற்றி பெற்று இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச்சு 2019 நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 284217 வாக்காளர்கள் உள்ளனர்.[1]
மயிலாவரம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | என் டி ஆர் மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 280,492 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் வசந்த வெங்கட கிருஷ்ண பிரசாத் | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மண்டல்
தொகுஇப்ராகிம்பட்டினம், ஜி. கொண்டூரு, மைலாவரம் மற்றும் ரெட்டிகுடம் மண்டலங்கள். விஜயவாடா (கிராமப்புற) மண்டல் (பகுதி).
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2019 | வசந்தா வெங்கட கிருஷ்ண பிரசாத் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
2014 | தேவிநேனி உமா மகேஸ்வர ராவ் | தெலுங்கு தேசம் | |
2009 | |||
2004 | சனமோலு வெங்கட ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1999 | வட்டே சோபநாத்ரீஸ்வர ராவ் | தெலுங்கு தேசம் | |
1994 | ஜெஸ்தா ரமேஷ் பாபு | ||
1989 | கோமதி பாஸ்கர ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | சனமோலு வெங்கட ராவ் | ||
1983 | நிம்மகத்தா சத்தியநாராயணா | தெலுங்கு தேசம் | |
1978 | சனமோலு வெங்கட ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | |||
1967 | |||
1962 | வெள்ளங்கி விஸ்வேஸ்வர ராவ் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1955 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.