விஜயவாடா மத்திய சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
விஜயவாடா மத்திய சட்டமன்றத் தொகுதி (Vijayawada Central Assembly constituency) அல்லது அஜித் சிங் நகர் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் என். டி. ஆர். மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டப்பேரவைத் தொகுதி ஆகும்.[1] இது திருவூர், விஜயவாடா கிழக்கு, விஜயவாடா மேற்கு, மைலவரம், நந்திகாமம் மற்றும் ஜக்கையபேட்டா ஆகிய தொகுதிகளுடன் விஜயவாடா மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றப் பிரிவுகளில் ஒன்றாகும்.[2]
விஜயவாடா மத்திய சட்டமன்றத் தொகுதி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | என் டி ஆர் மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 269,859 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் மல்லாடி விஷ்ணு | |
கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2008 |
மல்லாடி விஷ்ணு, 2019ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3][4] 2019 மார்சு 25ஆம் நாளின்படி இத்தொகுதியில் மொத்தம் 269,859 வாக்காளர்கள் உள்ளனர்.[5]
மண்டலங்கள்
தொகுசட்டமன்றத் தொகுதியில் உள்ளடக்கிய மண்டலம் மற்றும் மாநகரப் பிரிவுகள்:[2]
மண்டல் |
---|
விஜயவாடா நகர்ப்புற மண்டல் (பகுதி) விஜயவாடா நகர்ப்புற (மாநகரப் பகுதி) (பகுதி) விஜயவாடா (மாநகரப் பிரிவு எண். 14, 20 முதல் 31, 33 முதல் 35, 42 முதல் 44, 49, 77 மற்றும் 78 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2019 | மல்லாடி விஷ்ணு | ஒய்.எசு.ஆர்.கா. | |
2014 | போண்டா உமாமகேஸ்வர ராவ் | தெலுங்கு தேசம் | |
2009 | மல்லாடி விஷ்ணு | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ 2.0 2.1 "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Assembly Election 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Nine lost polls by narrow margin as Jana Sena front, BJP play spoilsport". http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/may/25/nine-lost-polls-by-narrow-margin-as--jana-sena-front-bjp-play-spoilsport-1981501.html.
- ↑ "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.