பொன்னூர் சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பொன்னூர் சட்டமன்றத் தொகுதி (Ponnur Assembly constituency) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது குண்டூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.[2] ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் கிலாரி வெங்கட ரோஷய்யா, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2019ஆம் ஆண்டு மார்ச்சு 25 நாளின்படி இத்தொகுதியில் 227,727 வாக்காளர்கள் உள்ளனர்.[1]
மண்டலங்கள்
தொகுமண்டல் |
---|
பொன்னூர் |
செப்ரோலு |
பெடகக்கனி |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2019 | கிலாரி வெங்கட ரோசய்யா | ஒய்.எசு.ஆர்.கா. | |
2014 | துளிபல்ல நரேந்திர குமார் | தெலுங்கு தேசம் | |
2009 | |||
2004[3] | |||
1999[4] | |||
1994[5] | |||
1989[6] | சிட்டிநேனி வெங்கட ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1985[7] | துளிபல்ல வீரையா சௌத்ரி | தெலுங்கு தேசம் | |
1983[8] | |||
1978[9] | நாகேஸ்வர ராவ் கோகினேனி | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1972[10] | தொப்பப்புடி ரங்கராவ் | சுயேச்சை | |
1967[11] | ஏ. பி. பாமுலாபதி | இந்திய தேசிய காங்கிரசு | |
1962[12] | நன்னப்பனேனி வெங்கட ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1955[13] | கோவதா பரமதாமையா | கிரிசிகர் லோக் கட்சி | |
1952[14] | கொல்ல வெங்கையா | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
மேலும் பார்க்கவும்
தொகு- ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 22, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
- ↑ "2004 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
- ↑ "1999 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
- ↑ "1994 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
- ↑ "1989 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
- ↑ "1985 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
- ↑ "1983 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
- ↑ "1978 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
- ↑ "1972 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
- ↑ "1967 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
- ↑ "1962 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
- ↑ "1955 AP Assembly Election Results". Election Commission of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 Nov 2022.
- ↑ "Statistical Report on General Election, 1951 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-10-14.