கர்நூல் சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கர்னூல் சட்டமன்றத் தொகுதி (Kurnool Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும்.[1] கர்னூல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் இதுவும் ஒன்று.

கர்நூல்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்கர்நூல்
மொத்த வாக்காளர்கள்2,58,815
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அப்துல் அபீசு கான்
கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

இத்தொகுதியில் தற்போது ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் அப்துல் அபீசு கான் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

கண்ணோட்டம்

தொகு

கர்நூல் சட்டமன்றத் தொகுதியானது, கர்நூல் மாவட்டத்தில் உள்ள பட்டிகொண்டா, கொடுமூர், யெம்மிகனூர், மந்திராலயம், அதோனி மற்றும் ஆலூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் கர்நூல் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 டி.சஞ்சீவய்யா இந்திய தேசிய காங்கிரசு
1952 என். சங்கர ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1955 மகபூப் அலி கான் இந்திய தேசிய காங்கிரசு
1962 டி. கே. ஆர். சர்மா சுயேச்சை
1967 கே. இ. மதன்னா இந்திய தேசிய காங்கிரசு
1972 பி. ரஹிமான் கான் இந்திய தேசிய காங்கிரசு
1978 முகமது இப்ராகிம் கான் இந்திய தேசிய காங்கிரசு
1983 வி. இராம பூபால் சௌத்ரி தெலுங்கு தேசம்
1985 வி. இராம பூபால் சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1989 வி. இராம பூபால் சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1994 எம். அப்துல் கபூர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1999 டி. ஜி.வெங்கடேசு தெலுங்கு தேசம்
2004 எம். அப்துல் கபூர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
2009 டி. ஜி.வெங்கடேசு இந்திய தேசிய காங்கிரசு
2014 எஸ்.வி. மோகன் ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2019 அப்துல் அபீஸ் கான் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Sitting and previous MLAs from Kurnool Assembly Constituency". Infobase. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.