கர்நூல் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (ஆந்திரப் பிரதேசம்)
கர்நூல் மக்களவைத் தொகுதி ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
கர்நூல் [ edit ] | |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3763840 |
கட்சி | Qualifier Political party (102) is missing under P585 in d:Q3763840 |
ஆண்டு | 2014 Election |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
சட்டமன்றத் தொகுதிகள் | கர்நூல் சட்டமன்றத் தொகுதி பட்டிகொண்டா சட்டமன்றத் தொகுதி Kodumur Assembly constituency Yemmiganur Assembly constituency Mantralayam Assembly constituency Adoni Assembly constituency ஆலூர் சட்டமன்றத் தொகுதி |
சட்டசபைத் தொகுதிகள்
தொகுநாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகு- 2009, கோட்டா ஜெயசூரிய பிரகாச ரெட்டி, இந்திய தேசிய காங்கிரசு
- 17வது மக்களவை, 2019,சஞ்சீவ் குமார் ( அரசியல்வாதி ) (ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி)
தேர்தல் | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ஒய்.காதிலிங்கனா கவுட் | பிரஜா சோசலிச கட்சி | |
1957 | ஒஸ்மான் அலி கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | யசோதா ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | ஒய்.காதிலிங்கனா கவுட் | சுதந்திரா கட்சி | |
1971 | கே. கோதண்ட ராமி ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | கோட்லா விஜய பாசுகர ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1980 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1984 | இ.அய்யபு ரெட்டி | தெலுங்கு தேசம் | |
1989 | கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1991 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1991^ | இந்திய தேசிய காங்கிரசு | ||
1996 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1998 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1999 | கே. இ. கிருஷ்ணமூர்த்தி | தெலுங்கு தேசம் | |
2004 | கோட்லா ஜெயசூர்ய பிரகாஷா ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | இந்திய தேசிய காங்கிரசு | ||
2014 | புட்டா ரேணுகா | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | |
2019 | சஞ்சீவ் குமார் | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்". Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2014.