பட்டிகொண்டா சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பட்டிகொண்டா சட்டமன்றத் தொகுதி (Pattikonda Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். கர்னூல் மாவட்டத்தில் உள்ள 14 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.
ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் கங்காட்டி ஸ்ரீதேவி இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
கண்ணோட்டம்
தொகுஇது கர்னூல் மாவட்டத்தில் உள்ள கர்னூல், கொடுமூர், எம்மிகனூர், மந்திராலயம், அதோனி மற்றும் ஆலூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுடன் கர்னூல் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.
மண்டலங்கள்
தொகுமண்டல் |
---|
கிருஷ்ணகிரி |
வெல்துர்த்தி |
பட்டிகொண்டா |
மட்டிகேரா |
துக்கலி |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | இலட்சுமிநாராயண ரெட்டி | சுயேச்சை | |
1955 | அனுமந்த ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | இலட்சுமிநாராயண ரெட்டி | சுயேச்சை | |
1962 | நரசி ரெட்டி | சுயேச்சை | |
1967 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1972 | கே.பி.நரசப்பா | ||
1978 | சோமண்டபள்ளி நாராயண ரெட்டி | ||
1983 | எம்.தம்மா ரெட்டி | ||
1985 | குப்பா மகாபலேஸ்வர குப்தா | தெலுங்கு தேசம் | |
1985 | கே.சுப்பரத்தினம்மா | ||
1989 | பாட்டீல் சேஷி ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | எஸ். வி. சுப்பா ரெட்டி | தெலுங்கு தேசம் | |
1999 | |||
2004 | |||
2009 | கே. இ. பிரபாகர் | ||
2014 | கே. இ. கிருஷ்ணமூர்த்தி | ||
2019[1][2] | கங்காட்டி ஸ்ரீதேவி | ஒய்.எசு.ஆர்.கா. |