குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Guntur West Assembly constituency) என்பது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத்தொகுதியாகும்.[1] தடிகொண்டா, மங்களகிரி, பொன்னூர், தெனாலி மற்றும் குண்டூர் கிழக்கு ஆகியவற்றுடன் குண்டூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்றாகும்.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக வெற்றி பெற்று, பின்னர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மாறிய மதலி கிரிதர ராவ் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3][4] 25 மார்ச் 2019 நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 265,135 வாக்காளர்கள் உள்ளனர். [5]

குண்டூர் மேற்கு
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
மொத்த வாக்காளர்கள்2,65,135
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
மதலி கிரிதர ராவ்
கட்சிதெலுங்கு தேசம் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2009 (முதல்)
குண்டூர் 2 சட்டமன்றத் தொகுதி (1962–2004)

வரலாறு

தொகு

முன்னதாக குண்டூர்-2 சட்டமன்றத் தொகுதி என அழைக்கப்பட்ட இது , 2008ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய உத்தரவில் சில சிறிய மாற்றங்களுக்கு உள்ளாகி குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி எனப் பெயரிடப்பட்டது.[6]:15

மண்டலங்கள்

தொகு

குண்டூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் பகுதிகளாக குண்டூர் மண்டலம் (பகுதி), குண்டூர் (மாநகர்) (பகுதி) மற்றும் குண்டூர் மாநகர பகுதி எண்.1 முதல் 6 மற்றும் 24 முதல் 28 வரையுள்ள இடங்கள் உள்ளன.[7]

சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

தொகு

குண்டூர் மேற்கு (2009–தற்போது)

தொகு
ஆண்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர்
2019 தெலுங்கு தேசம் மதலி கிரிதர ராவ்
2014 தெலுங்கு தேசம் மோடுகுலா வேணுகோபால ரெட்டி
2009 இந்திய தேசிய காங்கிரசு கண்ணா லட்சுமிநாராயணா

குண்டூர்-2 (1955-2009)

தொகு
ஆண்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர்
2004 இந்திய தேசிய காங்கிரசு தாடிசெட்டி வெங்கட ராவ்
1999 தெலுங்கு தேசம் அருண சணக்கயல
1994 இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சல்லா வெங்கட கிருஷ்ணா ரெட்டி
1989 இந்திய தேசிய காங்கிரசு ஜெய ராம்பாபு சடலவாடா
1985 இந்திய தேசிய காங்கிரசு
1983 தெலுங்கு தேசம் நிச்சங்கர ராவ் வெங்கடரத்தினம்
1978 இந்திய தேசிய காங்கிரசு கதே வீராஞ்சநேய சர்மா
1972 சுயேச்சை நிசசங்கர ராவ் வெங்கடரத்தினம்
1967 இந்திய தேசிய காங்கிரசு செப்ரோலு அனுமையா
1962 இந்திய தேசிய காங்கிரசு
1955 இந்திய தேசிய காங்கிரசு மேதுரி நாகேசுவர ராவ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 22, 31. Archived from the original (PDF) on 3 October 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. https://www.deccanherald.com/amp/national/national-politics/fourth-tdp-mla-switches-over-to-ruling-ysrcp-party-strength-reduced-to-19-mlas-889943.html
  4. "Assembly Election 2019". Election Commission of India. Archived from the original on 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  5. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  6. "DELIMITATION COMMISSION OF INDIA" (pdf). Election Commission of India. p. 15. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
  7. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (pdf). Election Commission of India. p. 22. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.