குண்டக்கல் சட்டமன்றத் தொகுதி

குண்டக்கல் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 269 ஆகும். இது அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இது அனந்தபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. [1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு

இத்தொகுதியில் குந்தகல்லு(குண்டக்கல்), குத்தி, பாமிடி ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 கோட்ரிகே மதுசூதன் குப்தா இந்திய தேசிய காங்கிரசு
2014 ஆர் ஜிதேந்திர கவுட் தெலுங்கு தேசம்
2019 ஒய்.வெங்கட்ராமி ரெட்டி ஒய்.எசு.ஆர்.கா.


சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.