சிருங்கவரப்புகோட்டை சட்டமன்றத் தொகுதி

சட்டமன்றத் தொகுதி

சிருங்கவரப்புகோட்டை சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு

இத்தொகுதியில் சிருங்கவரப்புகோட்டை, வேபாடா, லக்கவரப்புகோட்டை, கொத்தவலசா மண்டலங்களும், ஜாமி மண்டலத்தில் உள்ள சிந்தாடா, பாவாடா, ஜாகரம், தானவரம், ஜாமி, லட்சுமிபுரம், ராமபத்ரபுரம், கலகாடா, மாமிடிபல்லி, சிரிக்கிபாலம், ஆலமண்டா, கிர்லா, ஜட்டேடிவலசா, கொடிகொம்மு, கொடிகொம்மு சிங்கவரம் ஆகிய ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-24.
  2. ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள், 2014-ஆம் ஆண்டுத் தேர்தல் - ஆந்திரத் தேர்தல் ஆணையர்[தொடர்பிழந்த இணைப்பு]