வேபாடா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள் தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

 1. மரிக்கா
 2. கொண்டகங்குபூடி
 3. சிருங்கவரபுகோட சீதாராம்புரம்
 4. பெதகிருஷ்ணராஜபுரம்
 5. ராமசாமிபேட்டை
 6. பல்லங்குதுனி கிருஷ்ணராஜபுரம்
 7. முகுந்தராஜபுரம்
 8. பொட்டம்
 9. முகுந்தபுரம்
 10. ஓபுலய்ய பாலெம்
 11. பாத்தூர்
 12. சோம்புரம்
 13. ஜக்கேர்
 14. காரகவலசா
 15. சாமலபல்லி
 16. தப்பிராஜுபேட்டை
 17. வேபாடா
 18. வீலுபர்த்தி
 19. வெல்தம்
 20. பெததுங்கடா
 21. வாவிள்ளபாடு
 22. நல்லபில்லி காசிபதிராஜபுரம்
 23. சாமலதீவி அக்ராகாரம்
 24. ராயுடுபேட்டை
 25. சினகுடிபாலா
 26. ஜம்மதேவிபேட்டை
 27. நீலகண்டராஜபுரம் அக்ரகாரம்
 28. பெதகுடிபாலா
 29. அங்கஜோஸ்யுலபாலம்
 30. கிருஷ்ணராயுடுபேட்டை
 31. கும்மபல்லி
 32. பல்லங்கி
 33. பானாதி
 34. மைசெர்ல சிங்கவரம்
 35. வல்லம்பூடி
 36. குடிவாடா
 37. அரிகிபாலம்
 38. சிங்கராயி
 39. அதவா

அரசியல் தொகு

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு சிருங்கவரப்புகோட்டை சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள் தொகு

 1. 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
 2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேபாடா&oldid=3572616" இலிருந்து மீள்விக்கப்பட்டது