விசயநகர மாவட்டம் (ஆந்திரப் பிரதேசம்)
விசயநகர மாவட்டம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் விசயநகரத்தில் உள்ளது. 6,539 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 2,245,103 மக்கள் வாழ்கிறார்கள்.
விசயநகரம் | |||||||
— மாவட்டம் — | |||||||
ஆள்கூறு | 18°07′N 83°25′E / 18.12°N 83.42°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | கரையோர ஆந்திரா | ||||||
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் | ||||||
தலைமையகம் | விஜயநகரம் | ||||||
மிகப்பெரிய நகரம் | விஜயநகரம் | ||||||
அருகாமை நகரம் | விசாகப்பட்டினம் | ||||||
ஆளுநர் | எசு. அப்துல் நசீர்[1] | ||||||
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
22,45,103 (2001[update]) • 344/km2 (891/sq mi) | ||||||
கல்வியறிவு • ஆண் |
51.07% • 62.37% | ||||||
மொழிகள் | தெலுங்கு | ||||||
---|---|---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • கடற்கரை |
6,539 சதுர கிலோமீட்டர்கள் (2,525 sq mi) • 28 கிலோமீட்டர்கள் (17 mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | [1] |
இம்மாவட்டத்தின் பார்வதிபுரம் வருவாய்க் கோட்டப் பகுதிகளைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் நிறுவப்பட்டது.
ஆட்சிப் பிரிவுகள்
தொகுஇது 34 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
1 கொமராடா | 13 ராமபத்ராபுரம் | 25 பூசபாடிரேகா |
2 கும்மலட்சுமிபுரம் | 14 பாடங்கி | 26 போகாபுரம் |
3 குருபாம் | 15 தெர்லாம் | 27 டெங்காடா |
4 ஜிய்யம்மவலசா | 16 மெரகமுடிதாம் | 28 விஜயநகரம் மண்டலம் |
5 கருகுபில்லி | 17 தத்திராஜேர் | 29 கண்ட்யாடா |
6 பார்வதிபுரம் | 18 மெண்டாடா | 30 சிருங்கவரப்புகோட்டை |
7 மக்குவா | 19 கஜபதிநகரம் | 31 வேபாடா |
8 சீதாநகரம் | 20 பொண்டபள்ளி | 32 லக்கவரப்புகோட்டை |
9 பலிஜிபேட்டை | 21 குர்லா | 33 ஜாமி |
10 பொப்பிலி | 22 கரிவிடி | 34 கொத்தவலசா |
11 சாலூர் | 23 சீபுருபள்ளி | |
12 பாசிபெண்டா | 24 நெல்லிமர்லா |
இந்த மாவட்டத்தில் பொப்பிலி, சீபுருபல்லி, கஜபதிநகரம், குருபாம், நெல்லிமர்லா, பாரவதிபுரம், சாலூர், விசயநகரம், சிருங்கவரப்புகோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[3] இந்த மாவட்டம் அரக்கு, விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[3]
இவற்றையும் பார்க்கவும்
தொகு- பார்வதிபுரம் மண்யம் மாவட்டம்
- விஜயநகர மாவட்டம், (கர்நாடகா)
- ஆந்திரப் பிரதேச மாவட்டங்கள்
- குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
மேற்கோள்கள்
தொகு- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ 3.0 3.1 3.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-12.
வெளியிணைப்புக்கள்
தொகு- ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2007-01-01 at the வந்தவழி இயந்திரம்