மெரகமுடிதாம்

மெரகமுடிதாம் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்

தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • புலிகும்மி
  • வூட்டபல்லி
  • சியாமயவலசா
  • உத்தரவில்லி
  • ராவிவலசா (முடிதாமுக்கு அருகில்)
  • ராச்சகும்மம்
  • பொட்டேடுவலசா
  • பீமவரம்
  • கட்டட (ஸ்ரீரங்கராஜபுரத்துக்கு அருகில்)
  • ராமயவலசா
  • சோமலிங்காபுரம்
  • மெரகமுடிதாம்
  • சிவ்வமொதரவலசா
  • கொட்டிபல்லி
  • பூதராயவலசா
  • கோபன்னவலசா
  • மர்ரிவலசா
  • கொண்டலவேரு
  • சத்தமவலசா
  • புடிகவலசா
  • கொல்லலவலசா
  • தாசுமாந்தபுரம்
  • சிரிதேவிபுரம்
  • யதிகி
  • கருகுபில்லி
  • பகீரதிபுரம் அக்ரஹாரம்
  • பதம்
  • கொத்தகர்ர
  • கொர்லம்
  • பில்லலவலசா
  • குஞ்சிகுமதம்
  • கர்பாம்
  • பைரிபுரம்
  • விஸ்வநாதபுரம்
  • பெதரவ்யம்
  • செல்லாபுரம்
  • சினரவ்யம்
  • சினபண்டுபல்லி
  • வாசுதேவபுரம்
  • சிங்கவரம்
  • இப்பலவலசா

அரசியல்

தொகு

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு சீபுருபள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரகமுடிதாம்&oldid=3568480" இலிருந்து மீள்விக்கப்பட்டது