சிருங்கவரப்புகோட்டை

ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரத்தின் பகுதி

சிருங்கவரப்புகோட்டைஎன்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள் தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

 1. தாரபர்த்தி
 2. குரிடி
 3. குணபாடு
 4. மூலபொட்டவரா
 5. தென்னுபொட்டவரா
 6. சீடிபாலம்
 7. முஷிடிபல்லி
 8. சினகண்டேபல்லி
 9. கில்தம்பாலம்
 10. விஸ்வநாதபுரம்
 11. மருபல்லி
 12. கிருஷ்ணமகந்திபுரம்
 13. ஜிராயிதி குமரம்
 14. பெதகண்டேபல்லி
 15. காப்புசோம்புரம்
 16. சிருங்கவரப்புகோட்டை
 17. கொண்டமல்லிபூடி
 18. காசிபதிராஜபுரம்
 19. மல்லிபூடி
 20. வீரநாராயணம்
 21. தாம்புரம்
 22. கொத்தவூர்
 23. பாலகிருஷ்ணராஜபுரம்
 24. திமிடி
 25. சந்தகவரம்பேட்டை
 26. போத்தனபல்லி
 27. கிருஷ்ணாபுரம்
 28. விஸ்வனாதபுரம்
 29. வேமுலபல்லி
 30. தர்மவரம்
 31. மாமிடிபல்லி
 32. எஸ். கோட்டதலாரி
 33. வினாயகவல்லி
 34. வாசி
 35. உசிரி
 36. அலுகுபில்லி
 37. சாமலாபல்லி
 38. கொத்தகோட்டை
 39. கோபாலபல்லி
 40. கொட்டம்

அரசியல் தொகு

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு சிருங்கவரப்புகோட்டை சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள் தொகு

 1. 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
 2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிருங்கவரப்புகோட்டை&oldid=3554183" இலிருந்து மீள்விக்கப்பட்டது