கரிவிடி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்

தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • கொண்டதடி
  • வெதுல்லவலசா
  • ஆவகூடெம்
  • இதம்வலசா
  • கொட்னந்தி
  • பொண்டபல்லி
  • கதபவலசா
  • மொகசதுக்கி வலசா
  • அப்பன்னவலசா
  • சுக்கவலசா
  • கொண்டசம்பம்
  • காப்புசம்பம்
  • புர்ரவாரிகொல்லல பாலம்
  • மந்திரவலசா
  • பகுவலசா
  • நீலாத்ரிபுரம் (சூரம்மபேட்டைக்கு அருகில்)
  • சண்டபுரம்
  • ஜகன்னாதபுரம்
  • ரேகட்டி அக்ரஹாரம்
  • கே. பலவலச
  • வெங்குபத்ருனிரேக
  • குமரம்
  • ஏனுகுவலசா
  • கொண்ட லட்சுமிபுரம்
  • தாட்டிகுத
  • விஜயராம்புரம் (குமரத்துக்கு அருகில்)
  • கத்தபுவலசா
  • சரிபேட்டை
  • தொண்ட்ரங்கி
  • சிவாரம்
  • தேவாட
  • தும்மெட
  • கொனூர்
  • அர்த்தமூர்
  • கரிவிடி நகரம்
  • கொண்டபாலம்
  • கோடூர்
  • துவ்வம்

அரசியல்

தொகு

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு சீபுருபல்லி சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிவிடி&oldid=3548068" இலிருந்து மீள்விக்கப்பட்டது