பொப்பிலி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]

ஊர்கள்

தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • நிம்மலபாடு
  • வெலகவலசா (அட்டுமண்டாக்கு அருகில்)
  • கோபாலராயுடுபேட்டை
  • ராஜுபேட்டை
  • சீதய்யபேட்டை
  • ஜனார்தன ரங்கராயபுரம் ॰ கிந்தலவானிபேட்டை
  • லிங்கம்வலசா
  • கோமட்டிபல்லி (பொப்பிலிக்கு அருகில்)
  • கலவராயி அக்ரஹாரம்
  • வாகாடவலசா
  • சிந்தாடா
  • பக்கி
  • ராமுடுவலசா
  • சிவடவலசா
  • கொண்டதேவுபல்லி
  • கம்மவலசா
  • முத்தாவலசா
  • பிரிடி
  • கிருஷ்ணாபுரம்
  • ஜகன்னாதபுரம் (பொப்பிலிக்கு அருகில்)
  • வெங்கடராயுடுபேட்டை
  • பாத பொப்பிலி (ஊரகம்)
  • சித்ரகோட்டை பொட்டவலசா
  • தொங்குருவலசா
  • மல்லம்பேட்டை
  • புபனதவலசா
  • கொல்லபள்ளி
  • எம்பனவலசா
  • கசிதொரவலசா
  • நாராயணப்பவலசா
  • பரடி
  • பங்குருவலசா
  • போஜராஜபுரம்
  • கொர்லி சீதாராம்புரம்
  • மெட்டவலசா
  • பணுகுவலஸ (மெட்டவலசாவுக்கு அருகில்)
  • குன்னதோட்டவலசா
  • புர்ஜாவலசா (மெட்டவலசாவுக்கு அருகில்)
  • பெண்டா
  • ரங்கராயபுரம்
  • ஜனார்தன ரங்கராயபுரம் (குனுகுவானிவலசாவுக்கு அருகில்)
  • அலஜங்கி
  • காராடா
  • வி. ராம்புரம்

அரசியல்

தொகு

இது ஆந்திர சட்டமன்றத்துக்கு பொப்பிலி சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொப்பிலி&oldid=3565565" இலிருந்து மீள்விக்கப்பட்டது