சாலூர்
சாலூர் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- சிரிவரா
- போயிமலை
- சூரப்பாடு (கஞ்சுபாக்காவுக்கு அருகில்)
- பண்டபாயி
- குஞ்சரி
- சிந்தமலை
- மசிகசிந்தலவலசா
- கொதமா
- சொரா
- முதங்கி
- ஜக்குதொரவலசா
- சினவூடகெட்டா
- துண்டா
- மைபல்லி
- பட்டுசென்னூர்
- சொலிபிகுடா
- பகுலசென்னூர்
- தொலியம்பா
- லோலிங்கபத்ரா
- எகுவமெண்டங்கி
- டொங்கலவெலகவலசா
- பனஸலவலசா
- மாவுடி
- கொட்டுபருவு
- திகுவமெண்டங்கி
- தோனம்
- நிம்மலபாடு
- சிக்கபருவா
- முதக்கரு
- கொட்டியா
- கஞ்சாயிபத்ரா
- ஜில்லேடுவலசா
- தூளிபத்ரா
- எகுவசெம்பி
- திகுவசெம்பி
- கீரப்பாடு
- பர்னகூடா
- சரிகி
- மொகாசா தண்டிகம்
- குதகரு
- மரிபல்லி
- தீனுசமந்தவலசா
- பூதாலகர்ரிவலசா
- மகாசமாமிடிபல்லி
- கந்துலபதம்
- முச்செர்லவலசா
- பந்திரிமாமிடிவலசா
- அன்னம்ராஜுவலசா
- குத்தடிவலசா
- லட்சுமிபுரம்
- செமிடிபாட்டிபோலம்
- எதுலதண்டிகம்
- அந்திவலசா
- தத்திவலசா
- குர்ரபுவலசா
- முலக்காயலவலசா
- குருகுட்டி
- கரதவலசா
- தகரவலசா
- கரசுவலசா
- கொத்தவலசா
- கனபலபந்தா
- குருவினானுனி பெதவலசா
- பெதபாடாமுட்டா
- கண்டகரகவலசா (ஜானாவாரிவலசாவுக்கு அருகில்)
- கொதுகரகவலசா
- துப்பாக்கிவலசா
- நார்லவலசா
- கடிலவலசா
- மிர்த்திவலசா
- பாகுவலசா
- புரோஹிதுனிவலசா
- வல்லபுரம்
- பெதபதம்
- முகடவலசா
- ஜீகிரம்
- நெலிபர்த்தி
- சாலூர்
- துக்தசாகரம்
- கூர்மராஜுபேட்டை
- சந்திரப்பவலசா
- பக்கீருநாயுனிபொட்டவலசா
- குமதம்
- தெந்துபொட்டவலசா
- தேவுபுச்செம்மபேட்டை
- பொரபண்டா
- சிவராமபுரம்
- பரன்னவலசா
- பவானிபுரம்
- பங்காரம்ம பேட்டை
அரசியல்
தொகுஇது ஆந்திர சட்டமன்றத்துக்கு சாலூர் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு அரக்கு மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.